TNPSC Annual Planner | டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணை 2024 வெளியீடு

TNPSC Annual Planner | டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணை 2024 வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணை 2024 வெளியீடு - ஜூன் 2024-ல் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 2024

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Annual Planner | டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணை 2024 வெளியீடு

தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு தமிழக அரசு துறைகளின் பணிகளுக்கான அதிகாரபூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை (TNPSC Official Recruitment Notifications) காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையோடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) அறிவித்தும், வெளியிட்டும் வருகிறது.

இனிவரும் 2024-ம் ஆண்டில் பல்வேறு தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை விரைவில் நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) திட்டமிட்டுள்ளது. இதனை பற்றிய செய்திகள் பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் உள்ள பணிகளில் சேர ஆர்வமுள்ள தமிழ்நாட்டு விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024-ல் நடத்த திட்டமிட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை (TNPSC Exams 2024) பற்றி வெராண்டா ரேஸ்-ன் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 2024-ல் வரவிருக்கும் பல்வேறு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு (TNPSC Exams 2024) இப்பொழுது இருந்தே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் படித்து தயாராகலாம்.

20 டிசம்பர் 2023 அன்று தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் 2024-ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணை-யை (TNPSC Annual Recruitment Planner 2024) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வகமாக வெளியிட்டது.

டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு அட்டவணை 2024-ஐ குறித்தும், அந்த அட்டவணையில் 2024-ம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் என்னென்ன அறிவிக்கப்பட்டுள்ளன மற்றும் அத்தேர்வுகளுக்கான உத்தேச அதிகாரபூர்வ தேர்வு அறிவிப்பாணை தேதிகள் போன்ற ஏராளமான  விவரங்களை இந்த பதிவில் விரிவாக கீழே காணலாம்.

TNPSC Annual Planner 2024/டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணை 2024

அடுத்த வருத்திற்கான (2024) டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணை 2024-ஐ, 20 டிசம்பர் 2023 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது.

2024-ம் ஆண்டில் மொத்தம் 19 டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை (19 TNPSC Exams in 2024) நடத்த டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளது. இது குறித்து 20 டிசம்பர் 2023 அன்று டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள 2024-ஆம் ஆண்டிற்கான அதிகாரபூர்வ டி.என்.பி.எஸ்.சி  வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணையில் இந்த தேர்வுகள் மற்றும் அதன் உத்தேச தேர்வு நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக டி.என்.பி.எஸ்.சி  குரூப் 4, டி.என்.பி.எஸ்.சி 2 & 2ஏ மற்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுகள் 2024-ம் ஆண்டு நடத்தப்படும் என்று இதில் வெளியாகி உள்ளது. 

மேலும் இதுவரை தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தி வந்த இரு தேர்வுகள் — வன காப்பாளர் (Forest Guard) & வனக்காவலர் (TN Forest Watcher) தேர்வு மற்றும் வனவர் (Forester) தேர்வு,  முதல் முறையாக டி.என்.பி.எஸ்.சி மூலம் வரவிருக்கும் 2024-ம் ஆண்டு முதல் நடத்த உள்ளது.

இந்த இரு தேர்வுகளும் முறையே டி.என்.பி.எஸ்.சி வன காப்பாளர் & வனக்காவலர் தேர்வு 2024 மற்றும்  டி.என்.பி.எஸ்.சி வனவர் தேர்வு 2024 ஆகிய பெயர்களில்  டி.என்.பி.எஸ்.சி-யால்  நடத்தப்படும்.

டி.என்.பி.எஸ்.சி ஆதிகாரபூர்வ வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணை 2024-யை தரவிறக்கம் செய்ய இங்க க்ளிக் செய்யவும்: 

TNPSC Annual Planner 2023-2024: Important Exams and Vacancies

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 2024 – காலிப்பணியிடங்கள் ஜனவரி 2024-ல் பின்னர் வெளியிடப்படும்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 2ஏ தேர்வு 2024 – 1,294 காலிப்பணியிடங்கள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு 2024 – 65 காலிப்பணியிடங்கள்

டி.என்.பி.எஸ்.சி வனவர் தேர்வு 2024 – 118 காலிப்பணியிடங்கள்

டி.என்.பி.எஸ்.சி வன காப்பாளர் & வனக்காவலர் தேர்வு 2024 – 1,264 காலிப்பணியிடங்கள்

டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவை பணி தேர்வு 2024 – 467 காலிப்பணியிடங்கள்

டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வு 2024 – 47 காலிப்பணியிடங்கள்

TNPSC Annual Planner 2024-2025: Exams, Vacancies, Notification & Exam Date

TNPSC Annual Planner 2024 – Vacancy & Other Details for the Posts Included in Tentative Annual Planner 2024

No.

Name of the Post / Exam

No. of Vacancies (Tentative)

Tentative Month of Notification

Tentative Month of Examination

1

Combined Civil Services Examination IV (Group IV Services) / TNPSC Group 4 Exam 2024

To be announced later

January 2024

June 2024

2

Assistant Director in the Social Welfare & Women Empowerment Department

2

February 2024

May 2024

3

English Reporter in Tamil Nadu Legislative Assembly Secretariat

6

February 2024

May 2024

4

Forest Guard and Forest Watcher in the Forest Department

1264

March 2024

June 2024

5

Combined Civil Services Examination I (Group I Services) / TNPSC Group 1 Exam 2024

65

March 2024

July 2024

6

Combined Engineering Subordinate Services Examination

467

April 2024

July 2024

7

Combined Legal Services Examination

25

April 2024

July 2024

8

Forester in the Forest Department

118

May 2024

August 2024

9

Combined Geology Subordinate Services Examination

5

May 2024

August 2024

10

Combined Civil Services Exmaination II (Interview & Non-Interview Posts) / TNPSC Group 2 & 2A Exam 2024

1294

May 2024

August 2024

11

Combined Science Services Examination

96

June 2024

September 2024

12

Combined Statistical Subordinate Services Examination

23

June 2024

September 2024

13

Combined Physical Education Services Examination

12

July 2024

October 2024

14

Combined Research Assistant Subordinate Services Examination

1

July 2024

October 2024

15

Archaeological Officer & Assistant Archaeological Officer in the Archaeology Department

14

July 2024

October 2024

16

Civil Judge in the Tamil Nadu State Judicial Service

To be announced later

August 2024

November 2024

17

Combined Accounts Services Examination

To be announced later

August 2024

November 2024

18

Combined Library Services Examination

To be announced later

August 2024

November 2024

19

Combined Engineering Services Examination

47

September 2024

January 2025

TNPSC Annual Planner 2024 - டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 2024

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 2024-க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஜனவரி 2024-ல் வெளியிடப்படும் என்றும், தேர்வு ஜூன் 2024-ல் நடத்தப்படும் என்று உத்தேசமாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

2023-ல் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு அறிவிப்பாணை நவம்பர் 2023-ல் வெளிவரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் இந்த அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்களிடேயே ஒரு புத்துணர்ச்சியயை ஏற்படுத்தியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 2024 (TNPSC Group 4 Exam 2024) தொடர்பான அதிகாரபூர்வ டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு அறிவிப்பாணை (TNPSC Group 4 Exam 2024 Official Notification) ஜனவரி 2024 அன்று வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்த அனைத்து தகவல்களையும் நீங்கள் வெராண்டா ரேஸ்-ல் படித்து தெரிந்துகொள்ளலாம்.

இந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 2024-ல் எவ்வளவு காலிப்பணியிடங்கள் உள்ளன என்பதற்கான அதிகாரப்பூர்வ விவரம் பின்னர் டி.என்.பி.எஸ்.சி-யால் அதன் இணையதளத்தில் PDF வடிவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Annual Planner 2024 - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 2ஏ தேர்வு 2024

மேலும், டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 2ஏ தேர்வு 2024 (TNPSC Group 2/2A Exam 2024) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வரும் மே 2024-ல் உத்தேசமாக வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 2024-ல் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 2ஏ தேர்வு முதல் நிலை தேர்வு 2024 நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. ஆனால் பிரதான தேர்வு மற்றும் நேர்காணல் எப்பொழுது நடைபெறும் என்று இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு 2022-க்கான முதற்கட்ட தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 2022-ல் வெளியானது. இந்நிலையில், அடுத்த கட்ட தேர்வான டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 2ஏ பிரதான/முதன்மை தேர்வு 2022 பிப்ரவரி 25, 2023 அன்று நடைபெற்றது.  இந்தத் முதன்மை தேர்வை பல மாணவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்வத்துடன் எழுதி உள்ளனர்.

மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும் (TNPSC Group 2 Interview Posts) மற்றும் நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் (TNPSC Group 2A Non-Interview Posts) இந்த முதன்மை தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்னும் டி.என்.பி.எஸ்.சி-யால் வெளியிடப்படவில்லை. ஜனவரி 2024-ல் இந்த முடிவுகளும் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

TNPSC Annual Planner 2024 - டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு 2024

65 காலிப்பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு  2024 தொடர்பான அறிவிப்பு மார்ச் 2024-ல் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் நிலை தேர்வு வரும் ஜூலை 2024-ல் நடைபெறும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த கட்ட தேர்வான பிரதான தேர்வு குறித்த எந்த தகவலும் அந்த திட்ட அறிவிப்பில் இடம் பெறவில்லை.

TNPSC Exams in 2024 – Tentative Notification Dates

No.

Name of the Post / Exam

Tentative Month of Notification

1

Combined Civil Services Examination IV (Group IV Services) / TNPSC Group 4 Exam 2024

January 2024

2

Assistant Director in the Social Welfare & Women Empowerment Department

February 2024

3

English Reporter in Tamil Nadu Legislative Assembly Secretariat

February 2024

4

Forest Guard and Forest Watcher in the Forest Department

March 2024

5

Combined Civil Services Examination I (Group I Services) / TNPSC Group 1 Exam 2024

March 2024

6

Combined Engineering Subordinate Services Examination

April 2024

7

Combined Legal Services Examination

April 2024

8

Forester in the Forest Department

May 2024

9

Combined Geology Subordinate Services Examination

May 2024

10

Combined Civil Services Exmaination II (Interview & Non-Interview Posts) / TNPSC Group 2 & 2A Exam 2024

May 2024

11

Combined Science Services Examination

June 2024

12

Combined Statistical Subordinate Services Examination

June 2024

13

Combined Physical Education Services Examination

July 2024

14

Combined Research Assistant Subordinate Services Examination

July 2024

15

Archaeological Officer & Assistant Archaeological Officer in the Archaeology Department

July 2024

16

Civil Judge in the Tamil Nadu State Judicial Service

August 2024

17

Combined Accounts Services Examination

August 2024

18

Combined Library Services Examination

August 2024

19

Combined Engineering Services Examination

September 2024

TNPSC Annual Planner 2024 - டி.என்.பி.எஸ்.சி வனவர் தேர்வு 2024

இந்த தேர்வையும் இதுவரை தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வாணையமே (Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee (TNFUSRC)) நடத்தி வந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் இத்தேர்வை டி.என்.பி.எஸ்.சி-யே ஏற்று நடத்த உள்ளது. இத்தேர்வு 118 தமிழ்நாடு வனத்துறையில் (TN Forest Department) வனவர் (Forester) பதவிக்கான காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்படும்.  இத்தேர்விற்கான அறிவிப்பாணை மே 2024-ல் வெளியாகி, தேர்வு ஆகஸ்ட் 2024-ல் நடைபெறும். இது குறித்த தகவல்களை மாணவர்கள் வெராண்டா ரேஸ் இணையதளத்தில் பார்த்து மேலும் தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Annual Planner 2024 - டி.என்.பி.எஸ்.சி வன காப்பாளர் & வனக்காவலர் தேர்வு 2024

இந்த வருட டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அறிவிப்பு 2024-ல் குறிப்பிடத்தக்க புதிய தேர்வாக டி.என்.பி.எஸ்.சி வன காப்பாளர் (TN Forest Guard) & வனக்காவலர் (TN Forest Watcher) தேர்வு 2024 வந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த தேர்வை இதுவரையிலும் தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee (TNFUSRC)) நடத்தி வந்தது. முதல் முறையாக டி.என்.பி.எஸ்.சி மூலம் வரவிருக்கும் 2024-ம் ஆண்டு இந்த தேர்வு நடைபெற உள்ளது.

2024-ல் டி.என்.பி.எஸ்.சி வன காப்பாளர் & வனக்காவலர் தேர்வு 1,264 காலிப்பணியிடங்களை கொண்டிருக்கும் என்று டி.என்.பி.எஸ்.சி  தேர்வு திட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஇத்தேர்விற்கான ந்த தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வரும் மார்ச் 2024-ல் வெளியாகி, தேர்வு ஜூன் 2024-ல் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

FAQs about TNPSC Annual Recruitment Planner / Exam Calendar 2024

  • Q. When was the TNPSC Annual Recruitment Planner / Exam Calendar 2024 released by the TNPSC?

    The TNPSC Annual Recruitment Planner / Exam Calendar 2024 PDF was released by the TNPSC on its official website on 20 December 2023. TNPSC has announced all the TNPSC exams that are scheduled to be held in 2024.

  • Q. How many exams are scheduled to be held by TNPSC as mentioned in the TNPSC Annual Recruitment Planner / Exam Calendar 2024 PDF?

    There are a total of 19 TNPSC Exams such as the TNPSC Group 1 Exam 2024, TNPSC Group 2 & 2A Exam 2024, TNPSC Group 4 Exam 2024, TNPSC Forester Exam 2024, TNPSC Forest Guard & Forest Watcher Exam 2024, TNPSC Combined Engineering Services Exam 2024, , etc. to be held in 2024 according to the TNPSC Annual Recruitment Planner / Exam Calendar 2024 PDF.

  • Q. How many vacancies are announced for the TNPSC Group 4 Exam 2024 through the TNPSC Annual Recruitment Planner 2024 PDF?

    The TNPSC Annual Recruitment Planner / Exam Calendar 2024 lists that the TNPSC Group 4 Exam 2024 Official Notification will be released in January 2024 and the TNPSC Group 4 Exam 2024 will be held in June 2024. Although the number of TNPSC Group 4 Exam 2024 vacancies will only be available officially when TNPSC officially releases the TNPSC Group 4 Exam 2024 Notification in January 2024.

  • Research and Development Team
  • Unlimited Validity Online Login Credential
  • Special Sessions on Banking Industry, handled by field experts
  • Daily Offline Exams
  • Focus on General English Section
  • Night shift / Third Shift Program
  • Fundamental Classes for Non-Maths / English background students
  • ISO 9001: 2008 Certified Coaching Institute
  • Class Room and Practice Hall with ample space
  • Flexibility in Batch Timing
  • Current Affairs Audio Sessions
  • Promotional Exam (JAIIB) Course for Bank Officers (Free for RACE students)
  • Daily Free News Papers
  • RACE Care – A guiding team for all students
  • Pay once and Practice till you get placed
  • Lowest Fee in India

Daily Current Affairs – April 19 & 20, 2024

Share on facebook Share on whatsapp Share on twitter Share on telegram Share on linkedin Share on email Daily Current Affairs – Banking – April 19 & 20, 2024 Dear Banking Aspirants, Prepare for the Daily Current Affairs with Veranda Race who is the pioneer in the Banking Exam Coaching. Current Affairs section is one

Read More »

Daily Current Affairs – April 17 & 18, 2024

Share on facebook Share on whatsapp Share on twitter Share on telegram Share on linkedin Share on email Daily Current Affairs – Banking – April 17 & 18, 2024 Dear Banking Aspirants, Prepare for the Daily Current Affairs with Veranda Race who is the pioneer in the Banking Exam Coaching. Current Affairs section is one

Read More »
TNPSC Tea Time - Day 16 - Veranda Race TNPSC

TNPSC Tea Time Test Series – Day 16 – Veranda Race​

Share on facebook Share on whatsapp Share on twitter Share on telegram Share on linkedin Share on email TNPSC Tea Time Test Series – Day 16 – Veranda Race Dear TNSPC Aspirants, மாணவர்களே! இன்று பதினாறாம் நாள்…!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா?    இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6

Read More »

Daily Current Affairs – April 16, 2024

Share on facebook Share on whatsapp Share on twitter Share on telegram Share on linkedin Share on email Daily Current Affairs – Banking – April 16, 2024 Dear Banking Aspirants, Prepare for the Daily Current Affairs with Veranda Race who is the pioneer in the Banking Exam Coaching. Current Affairs section is one of the

Read More »

Daily Current Affairs – April 14 & 15, 2024

Share on facebook Share on whatsapp Share on twitter Share on telegram Share on linkedin Share on email Daily Current Affairs – Banking – April 14 & 15, 2024 Dear Banking Aspirants, Prepare for the Daily Current Affairs with Veranda Race who is the pioneer in the Banking Exam Coaching. Current Affairs section is one

Read More »
Tea Time Quiz - Day 15 (1)

TNPSC Tea Time Test Series – Day 15 – Veranda Race​

Share on facebook Share on whatsapp Share on twitter Share on telegram Share on linkedin Share on email TNPSC Tea Time Test Series – Day 14 – Veranda Race Dear TNSPC Aspirants, மாணவர்களே! இன்று பதினான்காவது நாள்…!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா?    இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6

Read More »
JOIN BANK CourSe in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.