முதல் முயற்சியிலேயே TNPSC தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

February 22 & 23, 2020 அன்று நடைபெறுகின்ற TNPSC இலவச கருத்தரங்கத்திற்கு முன்பதிவு செய்ய

Can you answer this Question?

how to crack tnpsc examination - race institute free seminar (1)

TNPSC தேர்வில் வெற்றி பெற்ற எமது மாணவர்களை சந்தித்து அவர்களின் யுக்திகளை அறியவேண்டுமா?

TNPSC தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

TNPSC நடத்தும் ஒவ்வொரு தேர்வுகளுக்கும் எண்ணற்ற (7 லட்சம்) விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

TNPSC-ல் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் முனைப்போடு பல்வேறு மாணவ மாணவியர் அதற்க்கான பயிற்சியினை மேற்கொள்வது அனைவரும் அறிந்ததே.

வரைமுறையற்ற பயிற்சியினை வீட்டில் தனியாகவோ அல்லது பயிற்சி நிறுவனங்களின் வாயிலாகவோ பெறும் மாணவர்கள் TNPSC போட்டித்தேர்வினில் வெற்றி பெறுவதென்பது இயலாத காரியமாகவே இருந்து வருகிறது.

TNPSC போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறும் முனைப்பில் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்காகவும், TNPSC காலியிடங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நமது RACE பயிற்சி நிறுவனம் TNPSC போட்டி தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறுவது எப்படி என்னும் ஒரு இலவச கருதரங்கத்தை நடத்தவுள்ளது.

அனுமதி இலவசம்.

TNPSC தேர்வில் வெற்றி பெற நினைப்பவர்கள் வரலாம்.

இந்த கருத்தரங்கமானது பிப்ரவரி 23 அன்று தஞ்சாவூர், திண்டுக்கல், நாமக்கல், வேலூர், சேலம்,  மற்றும் கோயம்பத்தூரில் இயங்கிவருகின்ற  எங்கள் RACE பயிற்சி மையத்தில்  நடைபெற உள்ளது. 

அனுமதி இலவசம்..! 

 

TNPSC, TNUSRB, TNFUSRC மற்றும் பல போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்ற எமது மாணாக்கர்கள் அவர்கள் பின்பற்றிய படிப்பு முறை, புத்தகங்கள், மனப்பாட தந்திரங்கள் மற்றும் பயிற்சி முறைகள் பற்றிய விழிப்புணர்வை வழங்குவர்.

TNPSC தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை எமது RACE TNPSC பயிற்சி மைய ஆசிரியர்கள் விளக்குவதோடு RACE பயிற்சி மையத்தில் அளிக்கின்ற TNPSC பயிற்சி முறையினை விளக்கவுள்ளனர்.

கருத்தரங்கம் நடைபெறும் இடம் & நாள்

நாள்: பிப்ரவரி 23, 2020

கிழமை: ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10.00 மணி முதல்

இடம்:

Coimbatore Branch

Dindigul Branch

Salem Branch (Feb 22, 2020)

Namakkal Branch (Rs. 1000/- Offer)

Vellore Branch

Tanjore Branch

அனுமதி இலவசம்.

TNPSC தேர்வில் வெற்றி பெற நினைப்பவர்கள் அனைவரும் வாரீர்.

முன்பதிவு செய்ய:

RACE இன்ஸ்டிடியூட்-ல் TNPSC பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தற்பொழுது 100% தேர்ச்சியை நோக்கிய பயிற்சி முறை மேற்கொள்ளப்படுவதால் அவர்கள் இந்த கருத்தரங்கத்தில் கலந்துகொள்ளத்தேவையில்லை

Follow us on Social Media

Find #1 Trending Videos on RACE YouTube ChannelNearing 3 Lakh Subscriptions ...

Join RACE Institute Today. ADMISSIONS Going On. Limited seats are left. Block your Seat now ..!

DATECOURSEBRANCHINQUIRE
22/02/2020TNPSCCHENNAI Enquire Now
22/02/2020SSCCHENNAI Enquire Now
22/02/2020BANKCHENNAI Enquire Now
23/02/2020TNPSCCHENNAI Enquire Now
23/02/2020SSCCHENNAI Enquire Now
23/02/2020BANKCHENNAI Enquire Now
24/02/2020BANKCHENNAI Enquire Now
24/02/2020BANKCHENNAI Enquire Now
24/02/2020BANKCHENNAI Enquire Now
24/02/2020BANKCHENNAI Enquire Now
05/01/2020PSCCALICUT Enquire Now
14/01/2020BANKCOIMBATORE Enquire Now
22/02/2020BANKMADURAI Enquire Now
23/02/2020TNPSCMADURAI Enquire Now
24/02/2020SSCMADURAI Enquire Now
28/02/2020BANKNAMAKKAL Enquire Now
28/02/2020TNPSCNAMAKKAL Enquire Now
22/02/2020BANKSALEM Enquire Now
22/02/2020TNPSCSALEM Enquire Now
21/02/2020TNPSCSALEM Enquire Now
21/02/2020SSCSALEM Enquire Now
22/02/2020SSCSALEM Enquire Now
24/02/2020BANKSALEM Enquire Now
24/02/2020BANKSALEM Enquire Now
23/02/2020BANKSALEM Enquire Now
22/02/2020TNPSCTHANJAVUR Enquire Now
23/02/2020BANKTHANJAVUR Enquire Now
20/02/2020TNPSCTIRU-MALAI Enquire Now
20/02/2020BANKTIRU-MALAI Enquire Now
26/02/2020BANKVELLORE Enquire Now
26/02/2020TNPSCVELLORE Enquire Now

Related Posts