{ "@context": "http://schema.org", "@type": "Organization", "url": "https://raceinstitute.in", "logo": "http://raceinstitute.in/wp-content/uploads/2018/02/Chennai-RACE-Coaching-Institute-Indias-Best-Coaching-Institute-for-Bank-SSC-Railway-Insurance-exams.png" } TNPSC Exams-க்கு விண்ணப்பிப்பது எப்படி?

TNPSC Exams-க்கு விண்ணப்பிப்பது எப்படி?

TNPSC Exams-க்கு விண்ணப்பிப்பது எப்படி?

ALL ABOUT TNPSC EXAMS-min

தளத்திற்கு செல்லுங்கள் அங்கே one time registration என்று குறிப்பிடப்பட்டுள்ளதை க்ளிக் செய்யுங்கள்..

அடுத்த பக்கத்தில் விண்ணப்ப படிவம் இருக்கும்.அப்படிவத்தில் தங்கள் பெயர், தந்தையார் பெயர்,தாயார் பெயர்,கணவர் அல்லது மனைவி பெயர்,நீங்கள் பிறந்த இடம்,தந்தையார் பிறந்த இடம்,உங்கள் தாய்மொழி உள்ளிட்டான விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும் மட்டுமின்றி உங்கள் இனம்,மதம்,சாதி,சாதி உட்பிரிவு,சாதி சான்றிதழின் எண்,எந்த வருடம் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு படித்தீர்கள் என்ற விபரங்களும் கேட்கப்பட்டு இருக்கும்  அவற்றையும் தவறின்றி குறிப்பிட்டு விடுங்கள்.

விண்ணப்பத்தின் இறுதியில் உங்கள் புகைப்படத்தையும் உங்கள் கையொப்பத்தையும் உள்ளிட வேண்டும்.

உங்கள் கணிப்பொறியிலிருந்து அந்த இரண்டையும் தரவேற்றம் செய்யவேண்டும்.(upload)

அதுமட்டுமில்லாமல் புகைப்படம் 3.5 cm x 4.5 cm (20 KB –50 KB) அளவிற்குள்ளும் உங்களது கையொப்பம் 3.5 cm x 1.5 cm (10 KB –20 KB) என்ற அளவிற்குள்ளும் இருக்குமாறு வடிவமைத்த பிறகே அவற்றை நீங்கள் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய இயலும் .
இல்லையென்றால் பிழை என்று வரும்.இது எப்படி என்று பல மாணவர்களுக்கு தெரிவதில்லை.

புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் அளவை மாற்றுவது எப்படி :

நம் வீட்டில் இணைய வசதி இருந்தால் கூட புகைப்பட அளவை மாற்றும் மென்பொருள் இருந்தால் தான் அதை செயலாற்ற முடியும்.

போட்டோஷாப் , இர் பான்வியூ (irfanview Free software) பயன்படுத்தி புகைப்பட அளவை மாற்றலாம். மொபைல் கேமரா மூலம் எடுத்த  படம் பயன்படுத்தாதீர் .

அளவு மாற்றாத்தெரியவில்லை என்றால் அருகில் உள்ள போட்டொ ஸ்டுடியோ சென்று பாஸ்போட் சைஸ் போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்..

பின்பு ஒரு வெள்ளைத் தாளில் உங்களது கருப்பு மை பேனா பயன்படுத்தி கையொப்பத்தை போட்டு அதையும் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்..

பின்பு அளவுகளைச் சொல்லி அவற்றின் அளவுகளை குறைத்துக் கொடுக்குமாறு புகைப்படக்காரரிடம் சொல்லுங்கள். அவர் எளிதாக அளவை மாற்றித் தந்துவிடுவார்.(ஸ்கேன் வசதி இருந்தால் அதை செய்து கொள்ளலாம்) அவற்றை நீங்கள் சி.டி.யிலோ அல்லது பென்டிரைவிலோ காப்பி செய்து கொண்டு வந்து விடுங்கள்..

அவ்வளவுதான். இப்போது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முடித்தபின்பு அளவு குறைக்கப்பட்ட போட்டோவையும் கையொப்பத்தையும் விண்ணப்பத்தில் பதிவேற்றிவிடுங்கள்.

பின்னர் மீண்டும் ஒருமுறை விபரங்களை சரி பார்த்துக் கொண்டு பின்னர் எந்த வழியில் பணத்தை செலுத்துகிறீர்களோ அதை தேர்வு செய்துவிட்டு  விண்ணப்பத்தை submit செய்து விடலாம்.

விண்ணப்பம் முழுமையாக பூர்த்தியாகியிருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.(எ.கா.நீங்கள் மாற்று திறனாளியா? எனக் கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கு,இல்லை என்றால் இல்லை என்பதை தெரிவு செய்ய செய்யவேண்டும்)

உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட்ட பிறகு அடுத்தப் பக்கத்தில் உங்கள் விண்ணப்பம் தயார் அதை PDF file லாக சேமித்துக் கொள்ளும்படி கேட்கும் அதை மறக்காமல் நீங்கள் சேமித்துக்   கொள்ளுங்கள். பின்பு உங்கள் ஈமெயில் முகவரியில் சென்று பார்த்தால் உங்களுக்கென ஒரு பயனர் பெயரும் ரகசிய எண்ணும் வந்திருக்கும் அதை குறித்து வைத்துக் கொள்ளவும்.

best tnpsc exam institute-min

Want to crack any TNPSC Examination in 6 Months?

Join TNPSC Coaching for just Rs. 14000/-

குறிப்பு

1. தனியாக ஈமெயில் முகவரி இல்லாதவர்கள் புதிதாக ஏற்படுத்திக் கொள்ளவும்..இமெயில் பாஸ்வர்ட் மறக்க கூடாது

2. ஈமெயில் முகவரியை மாற்றாமல் புழக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.. அடிக்கடி ஈமெயில் திறந்து பார்த்து கொள்ளவேண்டும் .

3. புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்யத் தெரியாதவர்கள் தெரிந்தவர்களை வைத்துக் கொண்டு செய்யுங்கள்.

4. இல்லத்தில் கணிப்பொறி இல்லாதவர்கள் பிரௌசிங் சென்டர் சென்று தான் விண்ணப்பக்க இயலும் அங்கு செல்வதற்கு முன்பாக புகைப்படத்தின் அளவை குறைத்து விட வேண்டும்.அங்கு அளவை குறைக்கும் வசதி பெரும்பாலும் இருக்காது.

5. கட்டணம்  எப்படி செலுத்தப் போகிறீர்கள் என்பதை முடிவெடுத்துக் கொண்டு செல்லவும் .

நிரந்தரப்பதிவுக்கான அறிவுரைகள் / INSTRUCTION RELATING TO ONE TIME REGISTRATION

6. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் நிரந்தரப் பதிவு (One Time Registration) என்பது கட்டாயம் ஆகும்.

7. One Time Registration is mandatory for every Applicant, who apply for the recruitment examinations conducted by the Tamil Nadu Public Service Commission.

8. நிரந்தரப் பதிவு என்பது விண்ணப்பதாரர்கள் தங்களின் விவரங்களள முன்னதாகவவ பதிவு செய்து கொள்ளும்  ஒரு வழிமுறையாகும். நிரந்தரப் பதிவு என்பது எந்தவொரு தேர்வுக்கான  விண்ணப்பமும் அல்ல.

9. One Time Registration is just a system to register the details of Applicants in advance Before applying for any recruitment. It is not an application for any recruitment.

10. இதுவரை நிரந்தரப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக நிரந்தரப் பதிவு வெய்துகொண்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும்  பயனாளர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்சொல்  (Password) ஆகியவற்றை  பயன்படுத்தி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்

11. Applicants who have not registered in One Time Registration so far, should register their details in One Time Registration to get user ID and Password. By using their User ID and Password, Applicants can apply for any recruitment examination.

12. நிரந்தரப் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் அதற்கான கட்டணமான ரூபாய் 150/- ஐ செலுத்தி, செலுத்தப்பட்ட விண்ணப்பக்கட்டண விவரம் இணயவழி மூலமாக வங்கியிலிருந்ததா அல்லது அஞ்லகத்திலிருந்ததா தேர்வாணையத்தில்  பெறப்பட்ட பின்னரே  விண்ணப்பக்கட்டணத்திற்கான சலுகையை பெற்று குறிப்பிட்ட பதவிகளுக்கான விண்ணப்பத்தினை பதிவு  செய்ய முடியும்.

13. Applicants can avail application fee concession while applying for recruitment Examination only on getting confirmation from Bank or Post Office for payment of Rs. 150/- towards one time registration fee.

14. நிரந்தரப் பதிவுக்கான விண்ணப்பக்கட்டணம் நேரடியாக வங்கியிலோ அல்லது அஞ்லகத்திலோ  செலுத்தினால் அதன் விவரம் இணைய வழி மூலமாக வங்கியிலிருந்தோ  அல்லது அஞ்லகத்திலோ  தேர்வாணையத்தில் பெறப்படுவதற்கு குறைந்தபட்சம்  2 வேலை நாட்கள் ஆகும் என்பதால்வி ண்ணப்பதாரர்கள் தங்களது நிரந்தரப் பதிவினை  எந்தவொரு  பதவிக்கும் விண்ணப்பிக்கும் முன்னர் போதிய கால அவகாசத்தில் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவேண்டும் .

15. Applicants are directed to register their details in one time registration well in advance before applying for any recruitment as the reconciliation of fee paid by the Applicants through the Bank or Post office would take at least two working days.

16. உடனடியாக விண்ணப்பக்கட்டணம் செலுத்தியதற்கான விவரம் வேண்டுமெனில், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பக்கட்டணங்கரள இணையவழி வங்கி/ கடன் அட்டை  / பற்று அட்டை  (Net Banking, Debit Card, Credit Card) மூலமாக இணையவழியில் செலுத்தலாம்.

17. For immediate confirmation of payment made, Applicants are advised to make fee Payment through Net Banking, Debit card / Credit card.

18. இணையவழியாக ஏற்கனவே நிரந்தரப் பதிவில் பதிவுசெய்து விண்ணப்பக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மறுபடியும் நிரந்தரப் பதிவுக்கென  கட்டணம் செலுத்தத் தேவையில்லை . எனினும் அவர்கள் தங்களது பயனாளர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்வொல் (Password) ஆகியவற்றை  உள்ளீடு  செய்து  கூடுதலாக தரப்படும் விவரங்களை உள்ளீடு  செய்து  சமர்ப்பித்து அவர்களுக்கு தனியான ஒ ரு வலைப்பக்கத்தை  (Dashboard) ஏற்படுத்திக் கொள்ளலாம் .

19. The Applicants who have already registered in One Time Registration need not register and make payment again. However, they have to furnish additional details asked for and they can create their own Dashboard by using their One Time Registration ID and Password already provided by the Commission.

20. விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவில் தரப்படும் அனைத்து விவரங்களையும் சரியான முறையில் பதிவு செய்து அத்தகவல்களை உறுதி செய்த பின்னர் மற்ற தேர்வுகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

21. Before applying for any recruitment examination, Applicants are requested to furnish all required particulars correctly in the One Time Registration.

22. தேர்வர்கள் தேர்வுக்காக விண்ணப்பிக்கும்தபாது நிரந்தரப்பதிவில் உள்ள விவரங்கள் மட்டுமே தேர்வுக்கான  விண்ணப்பங்களில் எடுத்துக்கொள்ளப்படும் . தரப்படும் பிற கூடுதலான விவரங்கள் மட்டுமே  குறிப்பிட்ட தேர்வுக்கான  விண்ணப்பங்களில் பெறப்படும்  . எனவே  விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவு செய்யும் போது  தங்களது விவரங்களை மிகவும் கவனமாக பதிவு செய்யுமாறு கேட்டுக்க்கொள்ளப்படுகிறார்கள்.

23. The details frunished in One Time Registration will be populated in the recruitment application. Applicants have to furnish the additional details required for the recruitment application. Therefore, Applicants are directed to furnish the particulars in one time registration very carefully.

24. குறிப்பிட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது தேர்வர்களின் விவரங்கள் நிரந்தரப் பதிவிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டாலும், தேர்வர்கள் அத்தேர்வுக்காக விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள விவரங்கள் மட்டுமே இறுதியானது.

25. Though the particulars are taken from the One Time Registration, the particulars available in the recruitment specific application will alone be taken into account.

26. நிரந்தரப் பதிவு விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த நாளிலிருந்து 5 ஆண்டுகள் மட்டுமே  விண்ணப்பக்கட்டணச் சலுகையை பெற முடியும். 5 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும், அதாவது எவ்வித தேர்வுக்கும் விண்ணப்பிக்காமல் இருக்கும் விண்ணப்பங்கள்  எவ்வித முன்னறிவிப்புமின்றி நிரந்தரமாக நீக்கப்படும்.

27. Applicants who have registered in One Time Registration can avail the application fee exemption for a period of 5 years from the date of registration. The applications which are inactive, i.e not applied for any recruitment, will be discarded without any further notice.

28. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படம், கையொப்பம் மற்றும் சான்றிதழ்கள் உரிய அளவில் தெளிவாக இருக்க தவண்டும். அவ்வாறு தெளிவாக இல்லாத புகைப்படம், கையொப்பம் மற்றும் சான்றிதழ்கள்  பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர் களின் விண்ணப்பங்களை  நிராகரிக்க தேர்வாரணயத்திற்கு உரிமையுள்ளது.

29.  The Photograph, signature copy of certificates to be uploaded in the One Time Registration and Recruitment application should be in specified size and quality. If the Photo, Signature and certificates are not clear and not in required size and quality, the Commssion reserves the right to reject the application of the Applicant at any stage.

30. விண்ணப்பங்களில் தவறான தகவல்களைதரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதிலிருந்தும் விலக்கி வைக்கப்படுவார்கள்.

31. The Applicants who have furnished incorrect details in the application will be debarred from the appearing for any examination for a period as desired by the Commission.

32. விண்ணப்பதாரர்களின் புகைப்படங்கள் (Photo) வண்ணப்படங்களாகவே இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பத்திற்குப் பதில் தவாறாக  வேறு படங்களை  பதிவேற்றம் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்.

33. The photo of the Applicants to be uploaded in the application should be a colour photograph. The appllication of the candidtes will be rejected if they have uploaded some other pictures in the place of Photograph and Signature.

34. விண்ணப்பம் மற்றும் தேர்வு குறித்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் பதிவுசெய்த மின்னஞ்சல் மற்றும் கைபேசி குறுஞ்செய்தி   மூலமாக மட்டுமே  அனுப்பப்படும் நிரந்தரப் பதிவில் பதிவு வெய்யும் விண்ணப்பதார்ர்கள் தங்களுகென  உள்ள தனிப்பட்ட மின்னஞ்சல்  மற்றும் கைபேசி எண்களை மட்டுமே  பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

35. All the examination related information / communication will be sent only through the registered email ID and Mobile Number. Hence, Applicants are instructed to furnish their personal email ID and Mobile Numbers in the online application.

36. இனிவருங்காலங்களில் விண்ணப்ப தாரர்கள் பயனாளர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள்  அவர்கள் விருப்பப்படி தேர்வுசெய்யலாம். பயனாளர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியன மறந்து போனால்  அவற்றை  விண்ணப்பதாரர்களே மீட்டு மாற்றிக்கொள்ளலாம்  (RESET).

37. Hereinafter, Applicants can choose their own User ID and Password subject to the availability. If they forgot their user ID and Password, they can reset them.

38. பயனாளர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியன விண்ணப்பதாரர்களைத்தவிர யாருக்கும் தெரியாத வகையில் இருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே  விண்ணப்பதாரர்கள் அவர்களின் பயனாளர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்சொல்  (Password) ஆகியவற்றை  மறந்துவிட்டால் அவற்களே மீட்டு மாற்றிக்கொள்ளலாம் (RESET)   தவிர அவற்றை  தேர்வாணையத்தால் வழங்க இயலாது.  எனவே  விண்ணப்பதாரர்கள் தங்களது பயனாளர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்வொல் (Password) ஆகியவற்றை  பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

39. The User ID and Password created by the Applicants is not known to any one except the Applicant. If the Applicants forgot their user ID and Password, they can only reset them. The Commission cannot provide the user ID and Password to the Applicants on request.

40. பயனாளர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவை இருந்தால் மட்டுமே  விண்ணப்பதாரர்கள் அவர்களது விவரங்களை  மாற்றவோ நீக்கவோ முடியும். அவை  விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே  தெரியும் என்பதால் அவர்களது விண்ணப்பத்தில் செய்யப்படும் மாற்றங்களுக்கு தேர்வாணையம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது.

41. Application can be edited and modified by the Applicant by giving user ID and Password, which is only known to the Applicant. Hence, Commission is not responsible for any change (s) made in the application.

42. விண்ணப்பதாரர்களின் ஆளறித்தன்மைக்காக (Identity) ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தங்களின் பள்ளி இறுதிச் சான்றிதழின் (SSLC Certificate) பதிவெண் (Register Number) தேர்ச்சி பெற்ற  மாதம் மற்றும் வருடம் ஆகியவற்றை கட்டாயமாக பதிவு வெய்ய வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட SSLC சான்றிதழ்கள் வைத்துள்ள விண்ணப்பதாரர்கள் அவர்கள் இறுதியாக தேர்வவெழுதி தகுதி பெற்ற மதிப்பெண்  சான்றிதழ்  விவரங்களை  மட்டுமே  பதிவு செய்ய வேண்டும். மேற்படி விவரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில்  விண்ணப்பதாரர்கள்மீது தேர்வாணையம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்.

43. In order to identify the Applicants’ uniquness, all the Applicants are instructed to furnish the Register Number, Month and Year of passing available in their SSLC Certificate. If Applicants have more than one SSLC Certificate should the furnish the details available in the Certificate in which the Applicants has finally cleared SSLC.

44. விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்தில் மிகச் சரியான தகவல்களை மட்டுமே  பதிவு செய்து தேர்வாணையம் தேர்வு  முடிவுகளை  விரைந்து முடித்திடஉதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

45. Applicants are requested to furnish the correct details in the application and help the Commission to finalise the recruitment result at the earliest possible.

46. இதுகுறித்து விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி  எண்ணில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

47. Applicants can contact the toll free number 1800 425 1002 for further queries in this regard

Want to crack TNPSC Examinations?

100% Result Oriented Coaching – 6 Level Practice Programs

– Online Lab & Library Support – Practice Here till you get placed (Life-long Validity)

Select Course

Select Branch

List of Recruitment conducted by TNPSC

We are on Social Media Now. Follow us in any of the Social Media mentioned below. Download our RACE APP & get frequent updates on latest exam notifications etc.

#1 Trending on RACE YouTube1 Lakh + Subscriptions so far

Want to become a Bank / Govt Officer?

Join & Get Coaching @ RACE Institute Today

Select Course

Select Branch

Related Posts