An orientation Program On TNPSC Exams
TNPSC தேர்வில் வெற்றி பெற்ற எமது மாணவர்களை சந்தித்து அவர்களின் யுக்திகளை அறியவேண்டுமா?
Can you answer this Question?
TNPSC தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?
TNPSC நடத்தும் ஒவ்வொரு தேர்வுகளுக்கும் எண்ணற்ற (7 லட்சம்) விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
TNPSC-ல் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் முனைப்போடு பல்வேறு மாணவ மாணவியர் அதற்க்கான பயிற்சியினை மேற்கொள்வது அனைவரும் அறிந்ததே.
வரைமுறையற்ற பயிற்சியினை வீட்டில் தனியாகவோ அல்லது பயிற்சி நிறுவனங்களின் வாயிலாகவோ பெறும் மாணவர்கள் TNPSC போட்டித்தேர்வினில் வெற்றி பெறுவதென்பது இயலாத காரியமாகவே இருந்து வருகிறது.
TNPSC போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறும் முனைப்பில் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்காகவும், TNPSC காலியிடங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நமது RACE பயிற்சி நிறுவனம் TNPSC போட்டி தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறுவது எப்படி என்னும் ஒரு இலவச கருதரங்கத்தை நடத்தவுள்ளது.
அனுமதி இலவசம்.
TNPSC தேர்வில் வெற்றி பெற நினைப்பவர்கள் வரலாம்.
இந்த கருத்தரங்கமானது மார்ச் 27, 2022 அன்று கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், சென்னை, வேலூர், சிதம்பரம், காஞ்சிபுரம், காரைக்குடி, திருவாரூர் மற்றும் கும்பகோணத்தில் இயங்கி வருகின்ற எங்கள் RACE பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது.
அனுமதி இலவசம் ..!TNPSC, TNUSRB, TNFUSRC மற்றும் பல போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்ற எமது மாணாக்கர்கள் அவர்கள் பின்பற்றிய படிப்பு முறை, புத்தகங்கள், மனப்பாட தந்திரங்கள் மற்றும் பயிற்சி முறைகள் பற்றிய விழிப்புணர்வை வழங்குவர்.
TNPSC தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை எமது RACE TNPSC பயிற்சி மைய ஆசிரியர்கள் விளக்குவதோடு RACE பயிற்சி மையத்தில் அளிக்கின்ற TNPSC பயிற்சி முறையினை விளக்கவுள்ளனர்.
கருத்தரங்கம் நடைபெறும் இடம் & நாள்
நாள்: மார்ச் 27, 2022
கிழமை: ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.00 மணி முதல்
இடம்: Coimbatore | Dindigul | Thanjavur | Madurai | Chennai | Vellore | Chidambaram | Kanchipuram | Karaikudi | Tiruvarur | Kumbakonam Branch
An orientation Program On TNPSC Exams
Attend the TNPSC Session in our Veranda Race Branches
அனுமதி இலவசம்.
TNPSC தேர்வில் வெற்றி பெற நினைப்பவர்கள் அனைவரும் வாரீர்.
முன்பதிவு செய்ய:
RACE இன்ஸ்டிடியூட்-ல் TNPSC பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தற்பொழுது 100% தேர்ச்சியை நோக்கிய பயிற்சி முறை மேற்கொள்ளப்படுவதால் அவர்கள் இந்த கருத்தரங்கத்தில் கலந்துகொள்ளத்தேவையில்லை
|
Thank you for Signing Up |
© 2020 – RACE Coaching Institute Pvt Ltd. All Rights Reserved.
Take your first step to your DREAM GOVERNMENT JOB
Enquire for Next Batch.