Tamil Nadu Gr II Police Constables, Jail Warders and Firemen – Apply Now..!

Tamil Nadu Gr II Police Constables, Gr II Jail Warders
and Firemen Notification released- Apply Now..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு

இந்திய குடியுரிமையுடைய கீழ்காணும் தகுதிகள் கொண்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கு இணைய வழி  வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

New TNPSC CONSTABLE COURSE

starts from JAN 18, 2018

Police Departmenta) Sub-Inspectors of Police (Men & Women)

b) Grade II Police Constables (Men & Women)

c) Sub Inspectors (Technical) (Men & Women)

Fire & Rescue ServicesFiremen
Prison DepartmentJail Warders (Men & Women)

காலிப்பணியிட விவரங்கள்:

Department Name

Post NameMale VacanciesFemale Vacancies

Total

Police DepartmentConstable Grade-II (Special Force)387716615538
Fire Station DepartmentFireman216+21

[BC(M)-BL]

 

216+21

[BC(M)-BL]

Prison DepartmentJail Warder Grade-II295+24

[BC(M)-BL]

45+1

[BC(M)-BL]

340+25

[BC(M)-BL]

முக்கிய நாட்கள்:

இணைய வழி விண்ணப்பம் பதிவேற்றம் தொடங்கும் நாள்: 28-12-2017

இணைய வழி விண்ணப்பம் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள்: 27-01-2018

அஞ்சலகங்கள்    மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 31-1-2018

எழுத்துத் தேர்வு: மார்ச் / ஏப்ரல் 

வயது வரம்பு:

Minimum Age: 18 years

Maximum Age: Depends upon the category

General Categories – 18 years to 24 years

BC and MBC Categories – 18 years to 26 years

SC, SCA & ST Categories – 18 years to 29 years

Female Widow Categories – 18 years to 35 years

Ex-Serviceman – Upto 45 years

Salary : Rs.18200 – 52900

எங்கள் TNPSC Police Constables வகுப்பினில் சேர்ந்து தேர்வில் வெற்றி பெறுங்கள் ..!

TNPSC Police Constables வகுப்புக்கட்டணம் ரூ. 7000 (+GST)

மேலும் விபரங்களுக்கு அழையுங்கள்

9043303030 அல்லது 7601808080 

படிப்பறிவு வரம்பு:

குறைந்தபட்ச கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி

குறிப்பு  : பத்தாம் வகுப்பு கல்வியினை தமிழ் பயிற்றுமொழியில்  பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமை

மொத்த மதிப்பெண்கள் விவரம்: (Total Marks)

எழுத்து தேர்வு – 80 மதிப்பெண்கள்  (Objective Type Questions)

பொது அறிவு – 50 மதிப்பெண்கள்

உளவியல் – 30 மதிப்பெண்கள்

குறிப்பு : எழுத்து தேர்வில் குறைந்த பட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

உடல் தகுதி தேர்வு – 15 மதிப்பெண்கள்

சிறப்பு மதிப்பெண்கள் – 5 மதிப்பெண்கள் ( NCC, NSS, Sports/Games Certificates) *

* மேற்கூறிய சான்றிதழ்களை இணைய வழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்விதம் பதிவேற்றம் செய்யாமல் பின்னர் சமர்ப்பிக்கப்படும் ( NCC, NSS, Sports/Games Certificates) சான்றிதழ்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டாது.

Join us & Crack TNPSC Exams

Give MISSED CALL to 9043303030 / 7601808080

மேலும் விவரங்களுக்கு

Request A Call Back

Select Course

Select Branch

Continue reading:

Student reviews

They have a totally new concept of teaching. Personal mentors are available for solving any doubt at any time in any topic. Regular online test facility is available. Study material is really good . Really helpful staff.One of the best coaching institute in chandigarh.

Sangeetha Ammasi