TNPSC Group 2 & 2A Exam Official Notification 2024
TNPSC Group 2 Exam 2024: Check exam date, new changes, apply online, and download PDF. Get the latest official notification and updates now!
TNMAWS Recruitment Exam 2024: தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறையின் (Tamil Nadu Municipal Administration and Water Supply Department (TNMAWS)) கீழ் இயங்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (மாநகராட்சிகள், நகராட்சிகள் & பேரூராட்சிகள்) (Directorate of Municipal Administration), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (Tamil Nadu Water Supply & Drainage Board ) & சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் (Chennai Metropolitan Water Supply & Sewage Board) ஆகியவற்றில் உள்ள 2104 காலிப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை 2 பிப்ரவரி 2024 அன்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://tnmaws.ucanapply.com) வெளியிட்டது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு இந்த TNMAWS 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 வருடத்தில் தமிழ்நாடு அரசில் ஒரு வேலையில் இணைய ஒரு அருமையான வாய்ப்பாக கருதப்படுகிறது.
இந்த தேர்வின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (மாநகராட்சிகள், நகராட்சிகள் & பேரூராட்சிகள்), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (Tamil Nadu Water Supply & Drainage Board) & சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் (Chennai Metropolitan Water Supply & Sewage Board) ஆகிவற்றில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த TNMAWS Recruitment 2024 பணி வாய்ப்பை குறித்து இந்த Veranda RACE பதிவில் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
TNMAWS Recruitment Exam 2024 | ||||||
Name of the Posts | No. of Vacancies | Total Vacancies | ||||
| DMA | TWADB | CMWSSB | GCC | DTP |
|
Assistant Engineer (Corporation/GCC) | 146 |
|
| 48 |
| 194 |
Assistant Engineer (Civil/Mechanical) |
|
| 145 |
|
| 145 |
Assistant Engineer (Municipality/TP) | 80 |
|
|
|
| 80 |
Assistant Engineer (Civil) |
| 58 |
|
|
| 58 |
Assistant Engineer (Mechanical) |
| 14 |
|
|
| 14 |
Assistant Engineer (Electrical) |
|
| 71 |
|
| 71 |
Assistant Engineer (Planning – Corporation/GCC) | 156 |
|
|
|
| 156 |
Town Planning Officer (Grade II)/Assistant Engineer (Planning – Municipality) | 12 |
|
|
|
| 12 |
Junior Engineer |
| 24 |
|
|
| 24 |
Technical Assistant (Corporation/GCC) | 257 |
|
|
|
| 257 |
Draughtsman (Corporation/GCC) | 35 |
|
| 11 |
| 46 |
Draughtsman (Municipality) | 130 |
|
|
|
| 130 |
Overseer (Municipality/TP) | 92 |
|
|
|
| 92 |
Town Planning Inspector / Junior Engineer (Planning – Municipality/TP) | 102 |
|
|
|
| 102 |
Work Inspector (Municipality/TP) | 367 |
|
|
|
| 367 |
Sanitary Inspector (Corporation/GCC & Municipality) | 244 |
|
| 112 |
| 356 |
| 1621 | 96 | 216 | 117 |
| 2,104 |
DMA – Directorate of Municipal Administration; TWADB – Tamil Nadu Water Supply & Drainage Board; CMWSSB – Chennai Metropolitan Water Supply & Sewage Board
தகுதியுள்ள தேர்வர்கள் இந்த TNMAWS 2024 தேர்விற்கு https://tnmaws.ucanapply.com/ என்ற இணையதளம் மூலம் 9 பிப்ரவரி 2024 (காலை 10 மணி முதல்) அன்று முதல் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்விற்கு 12 மார்ச் 2024 (மாலை 5.45 மணி வரை) வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரபூர்வ அறிவிக்கை வெளியான நாள் | 2 பிப்ரவரி 2024 |
இணையவழி மூலம் தேர்விற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க தொடங்கும் நாள் | 9 பிப்ரவரி 2024 (காலை 10.00 மணி முதல்) |
இணையவழி மூலம் தேர்விற்கான விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கூறிய இறுதி நாள் | 12 மார்ச் 2024 (மாலை 5.45 மணி வரை) |
இணையவழி மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி | 12 மார்ச் 2024 (மாலை 5.45 மணி வரை) |
இணையவழி தேர்வு விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கான காலம் | 13 மார்ச் 2024 (காலை 10.00 மணி முதல்) முதல் 15 மார்ச் 2023 (மாலை 5.45 மணி வரை) |
தேர்வர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்விற்கான விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான கால வரையறை 13 மார்ச் 2024 (காலை 10.00 மணி) முதல் 15 மார்ச் 2024 (மாலை 5.45) வரை ஆகும்.
நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறையின் அறிவித்துள்ள இப்பணியிடங்கள் எழுத்து தேர்வின் மூலம் நிரப்பப்படும் என TNMAWS 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் இந்த காலிப்பணியிடங்களுக்கான TNMAWS 2024 தேர்வை நடத்தும் என்றும் அரசாணையில் உள்ளது.
இந்த TNMAWS தேர்வு 2024 இரண்டு நிலைகளை கொண்டிருக்கும்.
பணி | தேர்வு நாள் | நேரம் | |
தேர்வுத்தாள் I | தேர்வுத்தாள் II | ||
உதவிப்பொறியாளர், நகரமைப்பு ஆய்வாளர்/இளநிலை பொறியாளர் (திட்டம்) (திட்ட பிரிவில் டிகிரி முடிந்தவர்கள்) & துப்பரவு ஆய்வாளர் | 30 ஜூன் 2024 | காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை | மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை |
இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், பணி மேற்பார்வையாளர், நகரமைப்பு ஆய்வாளர்/இளநிலை பொறியாளர் (திட்டம்) (சிவில் & கட்டிடக்கலை ஆகியவற்றில் டிப்ளமோ படித்தவர்கள்) & பணி ஆய்வாளர் | 29 ஜூன் 2024 | காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை | மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை |
பணி | தேர்வுத்தாள் I | தேர்வுத்தாள் II (Compulsory) |
உதவிப்பொறியாளர், நகரமைப்பு ஆய்வாளர்/இளநிலை பொறியாளர் (திட்டம்) (திட்ட பிரிவில் டிகிரி முடிந்தவர்கள்) & துப்பரவு ஆய்வாளர் | Subject Paper (Degree Standard) | Part A: Tamil Eligibility Test (SSLC Standard) Part B: General Studies (Degree Standard) (Compulsory) |
இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், பணி மேற்பார்வையாளர், நகரமைப்பு ஆய்வாளர்/இளநிலை பொறியாளர் (திட்டம்) (சிவில் & கட்டிடக்கலை ஆகியவற்றில் டிப்ளமோ படித்தவர்கள்) & பணி ஆய்வாளர் | Subject Paper (Diploma Standard) | Part A: Tamil Eligibility Test (SSLC Standard) Part B: General Studies (Diploma Standard) (Compulsory) |
இந்த TNMAWS 2024 தேர்வு குறித்து மேலும் விரிவான தகவல்களுக்கு தேர்வர்கள் https://tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தில் நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை வெளியிட இருக்கும் அதிகாரபூர்வ விரிவான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தல்களை பார்த்து அறிந்துகொள்ளலாம்.
இத்தேர்விற்கான கல்வித்தகுதி, தேர்வு பாடத்திட்டம் போன்ற கூடுதல் தகவல்களை இந்த Veranda RACE பதிவில் TNMAWS தேர்வுக்கு குறித்த விரிவான அறிவிப்பாணை வந்தவுடன் நாங்கள் அந்த புதிய தகவல்களை இங்கே பதிவு செய்கிறோம்.
TNPSC Group 2 Exam 2024: Check exam date, new changes, apply online, and download PDF. Get the latest official notification and updates now!
Discover and Download the TNPSC Group 4 Answer Key 2024 for General Tamil and General Studies.
SEBI Grade A Exam 2024 notification out! 97 vacancies available. Check eligibility, application details, and important dates now. Don’t miss out!
Share on facebook Share on whatsapp Share on twitter Share on telegram Share on linkedin Share on email Daily Current Affairs – Banking – June 11, 2024 Dear Banking Aspirants, Prepare for the Daily Current Affairs with Veranda Race who is the pioneer in the Banking Exam Coaching. Current Affairs section is one of the
Share on facebook Share on whatsapp Share on twitter Share on telegram Share on linkedin Share on email Daily Current Affairs – Banking – June 09 & 10, 2024 Dear Banking Aspirants, Prepare for the Daily Current Affairs with Veranda Race who is the pioneer in the Banking Exam Coaching. Current Affairs section is one
Download TNPSC CCSE Group 4 & VAO Official Answer Key and Question Paper – 2024