TNPSC Annual Planner 2023 - தமிழில் (Updated)

TNPSC Annual Planner 2023 – தமிழில் (Updated)

TNPSC Annual Planner 2023 is released now - Check now to know the dates of the TNPSC Exams, Total Number of Vacancies for TNPSC Exams in 2023.
Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Annual Recruitment Planner 2023: டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணை 2023 வெளியீடு - நவம்பர் 2023-ல் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 2023!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) பல தமிழ்நாடு அரசு துறைகளின் பணிகளுக்கான அதிகாரபூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை (TNPSC Official Recruitment Notifications) காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையோடு அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) அறிவித்து மற்றும் வெளியிட்டு வருகிறது. 

வரப்போகும் 2023-ம் ஆண்டிற்கும் பல்வேறு தமிழ்நாடு அரசு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ ஆட்சேர்ப்புக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) திட்டமிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் அரசு வேலைகளில் சேர ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022-23-ல் நடத்த திட்டமிட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கு விண்ணப்பித்து அதற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு (TNPSC Exams 2023) இப்பொழுது இருந்தே படித்து தயாராகலாம். 

குறிப்பு: 2023-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணை 2023-ஐ (TNPSC Annual Recruitment Planner 2023) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 20 டிசம்பர் 2022 அன்று மறுபடியும் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் புதுப்பித்து வெளியிட்டது. புதுப்பித்து வெளியிடப்பட்ட டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணை 2023-ல் – டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணை 2023-ஐ (TNPSC Annual Recruitment Planner 2023) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 15 டிசம்பர் 2022 அன்று தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. 

டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு அட்டவணை 2023-ஐ பற்றியும், அதில் 2023-ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் என்னென்ன அறிவிக்கப்பட்டுள்ளன மற்றும் அதற்கான உத்தேச அதிகாரபூர்வ தேர்வு அறிவிப்பாணை தேதிகள் போன்றவற்றை கீழே விரிவாக காணலாம்.

TNPSC Annual Planner/டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணை 2023

அடுத்த வருத்திற்கான (2023) டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணை 2023-ஐ (TNPSC Annual Planner), 15 டிசம்பர் 2022 அன்று தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

 

2023-ஆம் ஆண்டில் மொத்தம் 23 டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை நடத்த டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளது. இது குறித்து 15 டிசம்பர் 2022 அன்று வெளியிட்டுள்ள 2023-ஆம் ஆண்டிற்கான அதிகாரபூர்வ டி.என்.பி.எஸ்.சி  வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த 23 தேர்வுகளில், 12 தேர்வுகள், 2022-இல் அதிகாரபூர்வ ஆட்சேர்ப்பிற்கான தேர்வு அறிவிப்பு அறிவிக்கப்பட்டு, 2023-ஆம் ஆண்டில் நடத்தப்பட உள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் ஆகும். இவற்றில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 3ஏ தேர்வு 2022, டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரதான தேர்வு 2022, டி.என்.பி.எஸ்.சி உதவி வனப்பாதுகாவலர் குரூப் 1ஏ தேர்வு 2022, டி.என்.பி.எஸ்.சி மாவட்டக் கல்வி அலுவலர்‌ குரூப் 1சி தேர்வு 2022 ஆகியவை அடங்கும். 

 

மீதமுள்ள 12 டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு உத்தேசமாக 2023 அல்லது 2024-ஆம் ஆண்டுகளில் நடைபெறலாம் என்று வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

828 காலிப்பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவை பணி தேர்வு 2023- க்கான  அதிகாரபூர்வ தேர்வு அறிவிப்பு வரும் ஜனவரி 2023-ல் வெளியாகும். அதற்கான தேர்வு மே 2023- ல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

 

டி.என்.பி.எஸ்.சி ஆதிகாரபூர்வ வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணையை தரவிறக்கம் செய்ய க்ளிக் செய்யவும்: 

TNPSC Annual Planner 2023-2024: Important Exams and Vacancies

டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவை பணி தேர்வு 2023 – 828 காலிப்பணியிடங்கள்

கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் சாலை ஆய்வாளர் (தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சி பொறியியல் துணை சேவை) – 762 காலிப்பணியிடங்கள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 2023 – காலிப்பணியிடங்கள் பின்னர் வெளியிடப்படும்

TNPSC Annual Planner 2023-2024: Exams, Vacancies, Notification & Exam Date

TNPSC Annual Planner 2023 Posts Notified In 2022 and TNPSC Examination Proposed In 2023

Name of the Post/Recruitment Date of Notification Date of Examination 
Combined Civil Services Examination III (Group IIIA Services)15 September 2022 28 January 2023 (Forenoon) 
Combined Statistical Subordinate Services Examination15 September 2022 29 January 2023 (Forenoon and Afternoon) 

Sub-Inspector of Fisheries in the Fisheries Department

(Tamil Nadu Fisheries Subordinate Service)

13 October 2022 7 February 2023 (Forenoon and Afternoon) 

Inspector of Fisheries in the Fisheries Department

(Tamil Nadu Fisheries Subordinate Service)

14 October 20228 February 2023 (Forenoon and Afternoon) 

Health Officer

(Tamil Nadu Public Health Service)

21 October 2022 13 February 2023 (Forenoon and Afternoon) 
TNPSC Combined Civil Services Examination II (Interview Posts /Non-Interview Posts) (Group II & Group IIA Services) – Mains Examination 2022 23 October 2022 25 February 2023 (Forenoon and Afternoon) 
Bursar (Tamil Nadu Educational Service)11 November 2022 10 March 2023 (Forenoon and Afternoon) 
Assistant Professor of Psychology-cum-Clinical Psychologist (Tamil Nadu Medical Service)15 November 2022 14 March 2023 (Forenoon and Afternoon) 
Veterinary Assistant Surgeon (Tamil Nadu Animal Husbandry Service)18 November 2022 15 March 2023 (Forenoon and Afternoon) 
Junior Rehabilitation Officer (Tamil Nadu General Subordinate Service)9 December 20221 April 2023 (Forenoon and Afternoon) 
Assistant Conservator of Forests (Tamil Nadu Forest Service)13 December 2022 30 April 2023 (Forenoon) 

District Educational Officer (Tamil Nadu School 

Educational Service)

14 December 2022 9 April 2023 (Forenoon) 

TNPSC Annual Planner 2023 – Vacancy & Other Details for the Posts Included in Tentative TNPSC Annual Planner 2023

Name of the Post/Recruitment Tentative Month of Notification  No. of Vacancies  Tentative Month of Examination 
Combined Engineering Subordinate Services Examination January 2023 828 May 2023 
Road Inspector in Rural Development and Panchayat Raj Department (TN Panchayat Development Engineering Subordinate Service) January 2023 762May 2023 
Assistant Tourist Officer Grade II (TN General Subordinate Service) April 2023 1+16 C/FJuly 2023 

Assistant Director of Geology and Mining 

Assistant Geologist in Ground Water Win in Public Works Department (TN Engineering Subordinate Service) 

May 2023 

11 

18 

August 2023 
Director pf Physical Education (TN Legal Education Service) June 2023 12 September 2023 
Assistant Research Officer (TN Animal Husbandary) August 2023 5November 2023 
TNPSC Group 1 ExaminationAugust 2023Will be announced laterNovember 2023
Combined Engineering Services Examination September 2023 101December 2023 

Social Case Work Expert in Prisons and Correctional Services Department (TN Jail Subordinate Service) 

Mass Interviewer (TN Public Health Subordinate Service) 

September 2023 

December 2023 
Assistant Commissioner of Labour (TN Labour Service) October 2023 4January 2024 
TNPSC Combined Civil Services Examination IV (Group IV Services) November 2023 Will be announced later February 2024 
Assistant Director of Statistics (TN Statistics Service) December 2023 4May 2023 

TNPSC Annual Planner 2023 - டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 2023

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 2023-க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நவம்பர் 2023-ல் வெளியிடப்பட்டு, தேர்வு பிப்ரவரி 2024-ல் நடத்தப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 2023 (TNPSC Group 4 Exam 2023) தொடர்பான அதிகாரபூர்வ டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு அறிவிப்பாணை (TNPSC Group 4 Exam 2023 Official Notification) நவம்பர் 2023 அன்று வெளியிடப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த 2023 டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் எவ்வளவு காலிப்பணியிடங்கள் உள்ளது என்பதற்கான விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Annual Planner 2023 - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 2ஏ பிரதான/முதன்மை தேர்வு 2022

மேலும், டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 2ஏ பிரதான/முதன்மை தேர்வு 2022 (TNPSC Group 2/2A Mains Exam 2022) வரும் 25 பிப்ரவரி 2022 அன்று நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. 2022-ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 2ஏ முதற்கட்ட தேர்வு 2022, 21 மே 2022 அன்று நடைபெற்றது. இந்தத் முதற்கட்ட தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்வமுடன் எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும் (TNPSC Group 2 Interview Posts) மற்றும் நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் (TNPSC Group 2A Non-Interview Posts) இந்த முதற்கட்ட தேர்வு நடைபெற்றது.

 

இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான முதற்கட்ட தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 2022-ல் வெளியானது. இந்நிலையில்  அடுத்த கட்ட தேர்வான டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 2ஏ பிரதான/முதன்மை தேர்வு 2022 வரும் 25 பிப்ரவரி 2023 தேதி நடைபெறும் என  டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணை 2023-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Annual Planner 2023 - டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 2022 முடிவுகள்

தற்போது 24 ஜூலை 2022-ல் நடந்து முடிந்த 2022 டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான (TNPSC Group 4 Exam 2022) முடிவுகள் எப்போதும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு விண்ணப்பதாரர்களிடம் அதிகம் உள்ள நிலையில் அதுசார்ந்த கூடுதல் தகவல்கள் எதுவும் இந்த டி.என்.பி.எஸ்.சி வருடாந்திர தேர்வு திட்ட அட்டவணை 2023 உடன் வெளியாகவில்லை. 18.5 லட்சம் பேர் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 2022-ல் கலந்து கொண்டனர்

Tentative TNPSC Group 4 & VAO Answer Key by TNPSC

How to download the Official TNPSC Group 4 Answer key 2022?

TNPSC Group 4 & VAO 2022 Prelims Exam is completed now, and Group 4 & VAO Answer Key 2022 will be officially released in the official website of TNPSC. Aspirants can check the answer key released by TNPSC for the TNPSC Group 4 & VAO 2022 from the official website of TNPSC or from the links that are provided above. 

Please find the steps to download the answer key.

Step 1: Go to the official website of TNPSC

Step 2: Go the MENU section in the Top section and CLICK Recruitment.

Step 3: A drop-down list will appear, click on the Question Papers / Answer Keys and click on Objective Type Answer keys

Step 4: A new window having a table of answer key will appear

Step 5: Click on the link given for TNPSC Group 4 (Once it is made available)

Step 6: Download the answer key and save it

The TNPSC Group 4 & VAO 2022 answer key for Prelims 2022 exams is of immense help to the candidates. The candidates can calculate their final score. The candidates can also send their representation to the commission in case of wrong answers given in the official answer key with their official source of information. The candidates can also anticipate the average marks and TNPSC Group 4 & VAO 2022 cut-offs.

TNPSC Annual Planner 2023 - டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு 2022 முடிவுகள்

92 காலிப்பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு  2022-ன் முதற்கட்ட எழுத்து தேர்வு 19 நவம்பர் 2022 அன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதற்கான முதற்கட்ட தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளன. மேலும் இந்த தேர்விற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 பிரதான தேர்வு 2022 எப்போது நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த வருடாந்திர தேர்வு திட்ட அறிவிப்பில் வெளியிடவில்லை. 

Our TNPSC Students Reviews - Veranda Race

2 குழந்தைகள்.10 வருட இடைவெளி - கஷ்டப்பட்டு படித்து TNPSC குரூப் 4 பாஸ் பண்ணேன்
Roselin Kavitha Priya - TNPSC Group 4-race-institute-review
Roselin
TNPSC GROUP 4
என் பெற்றோர், தேர்வுக்கு தயார் செய்ய இரண்டு வருடங்கள் கொடுத்தார்கள், அதிர்ஷ்டவசமாக, நான் VERANDA RACE - ஐ - தேர்ந்தெடுத்து TNPSC தேர்வுக்கு தயார் செய்தேன். 8 மாதங்களில் எனக்கு அரசு வேலை கிடைத்தது.
Kavi Nilavu - TNPSC Group 4-RACE-INSTITUTE-REVIEW
KAVI NILAVU
TNPSC GROUP 4

Register to get a call about Veranda Race TNPSC Coaching

How would you like to rate this content?

Was the content helpful?

FAQ

TNPSC Group 4 2023 notification will be released in November 2023 and the exam will be conducted in 2024.

In the recently released TNPSC Annual Planner 2023 – the total number of vacancies amounts to 1790 without including the TNPSC Group 4 2023 vacancies

Totally 11 Exams were announced for the year of 2023 which includes TNPSC Group 4 202, TNPSC Combined Engineering Subordinate Services and others.

டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவை பணி தேர்வு 2023 – 828 காலிப்பணியிடங்கள்

கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் சாலை ஆய்வாளர் (தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சி பொறியியல் துணை சேவை) – 762 காலிப்பணியிடங்கள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 2023 – காலிப்பணியிடங்கள் பின்னர் வெளியிடப்படும்

The syllabus for TNPSC exams can typically be found on the TNPSC website or on the website of the organization or agency responsible for administering the exams. Usually it is available in the TNPSC Website along with the official notification.

The Total number of vacancies for TNPSC Group 4 Exam 2023 is not released as part of the TNPSC Annual Planner 2023, but it will released on TNPSC Group 4 2023 notification on November, 2023.

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Download TNPSC Annual Planner 2023

TNPSC Annual Planner 2023 – PDF Download

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.