TNPSC VAO / Group 4 notification released – Apply Now..!

TNPSC VAO / Group 4 notification released - Apply Now..!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 4 (தொகுதி – IV), 2015 – 2016. 2016 – 2017 மற்றும் 2017 – 2018 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அமைச்சுப்பணி. தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி. தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 20.12.2017 அன்று வரை இணைய வழி முலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள் – 9351

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு முக்கிய நாட்கள்:

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20 டிசம்பர், 2017 (11.59 மணி வரை)

தேர்வு  நாள் & நேரம்: 11 பிப்ரவரி 2018, 10 மணி முதல் 1 மணி வரை

TNPSC VAO பதவி விபரங்கள்:

1. Village Administrative Officer

2. Junior Assistant (Non-Security/ Security)

3. Bill Collector (Grade I)

4. Field Surveyor

5. Draftsman

6. Typist and Steno-Typist (Grade III)

These posts are included in Tamilnadu Ministerial Service, Tamilnadu Judicial Ministerial Service, Tamil Nadu Survey and Land Records Subordinate Service and Tamilnadu Secretariat Service.

தேர்வு கட்டண விபரம்:

எங்கள் TNPSC வகுப்பினில் சேர்ந்து VAO தேர்வில் வெற்றி பெறுங்கள் ..!

TNPSC வகுப்புக்கட்டணம் ரூ. 14000 (+GST)

மேலும் விபரங்களுக்கு அழையுங்கள்

9043303030 அல்லது 7601808080 

TNPSC நிரந்தர பதிவு கட்டண விபரம்:

நிரந்தர பதிவேட்டில் 01-03-2017க்குள் பதிவு செய்தவர்கள் ரூ. 50 மட்டும்  செலுத்தி TNPSC VAO  முன்பதிவு செய்துகொள்ளலாம்

நிரந்தர பதிவேட்டில் 01-03-2017க்குப்பின் பதிவு செய்தவர்கள் ரூ.150 மட்டும்  செலுத்தி TNPSC VAO  முன்பதிவு செய்துகொள்ளலாம்.

நிரந்தரபதிவெண் 5 வருடங்களுக்கு செயல்படக்கூடியது. அதற்குமேல் நிரந்தர பதிவு கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ளலாம்.

TNPSC VAO தேர்வு கட்டண விபரம்:

TNPSC VAO தேர்வு கட்டணம் ரூ. 100 (அனைத்து பிரிவினருக்கும்)

SC/ST categories, Physically Challenged, Destitute widow of all communities, BC/MBC (First three Times only), Ex. Service Man (First Two times only) ஆகிய பிரிவினருக்கு தேர்வு கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.

படிப்பறிவு வரம்பு:

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இத்தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:

குறைந்தது 18 வயது நிரம்பிய  விண்ணப்பதாரர்கள்  வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு விலக்கு:

For MBC / Denotified Communities, BC and BC (Muslims) – 32 Years

For SC / SC (A), ST and Destitute Widows of all castes – 35 Years

For “Others” (Candidates not belonging to SC, SC(A), ST, MBCs/DC, BC, and BCM ) – 30 Years

எங்கள் TNPSC வகுப்பினில் சேர்ந்து VAO தேர்வில் பெறுங்கள் ..!

TNPSC வகுப்புக்கட்டணம் ரூ. 14000 (+GST)

மேலும் விபரங்களுக்கு அழையுங்கள்

9043303030 அல்லது 7601808080 

Dear RACE Student,

Tamil Nadu Public Service Commission has released the TNPSC Combined Civil Service Examination – Group 4/VAO Notification with 9351 vacancies. TNPSC will hold the written Examination on 11th Feb 2018.

Important Dates for Group 4 Exam:

Last Date to Submit the Online Application: 13th Dec 2017 till 11.59 pm.

Date & Time of the Examination: 11th Feb 2018., 10 am to 1 pm

Recruitment for the Post of,

1. Village Administrative Officer

2. Junior Assistant (Non-Security/ Security)

3. Bill Collector (Grade I)

4. Field Surveyor

5. Draftsman

6. Typist and Steno-Typist (Grade III)

These posts are included in Tamilnadu Ministerial Service, Tamilnadu Judicial Ministerial Service, Tamil Nadu Survey and Land Records Subordinate Service and Tamilnadu Secretariat Service.

Fees details:

Join us & Crack TNPSC VAO Exam

TNPSC Course: Rs. 14000/-

(One-time Fee for all TNPSC Exam Preparations)

Give MISSED CALL to 9043303030 / 7601808080

Registration Fee:

Applicants who have already registered in One-time Registration system paying Rs.50/- before 01-03-2017 and those who have registered for One-time Registration on or after 01-03-2017 by paying rs.150/- are exempted from paying the registration fee for this recruitment if they possess valid registration.

The One Time Registration will be valid for 5 years from the date of registration. Thereafter, the registration should be renewed by paying the prescribed fee.

Examination Fee:

The Examination fee should be paid at the time of submitting the online application for this recruitment – Rs. 100/-

Exception from Examination Fee:

1. SC/ST categories

2. Physically Challenged, Destitute widow of all communities

3. BC/MBC (First three Times only)

4. Ex. Service Man (First Two times only)

Education Qualification:

Student Review about RACE TNPSC Course

Minimum Qualification for all Post: 10th Pass.

Age Qualification:

Minimum: 18 years (For all Categories)

Relaxation in Age Limit:

For MBC / Denotified Communities, BC and BC (Muslims) – 32 Years

For SC / SC (A), ST and Destitute Widows of all castes – 35 Years

For “Others” (Candidates not belonging to SC, SC(A), ST, MBCs/DC, BC, and BCM ) – 30 Years

Join us & Crack TNPSC VAO Exam

TNPSC Course: Rs. 14000/-

(One-time Fee for all TNPSC Exam Preparations)

Give MISSED CALL to 9043303030 / 7601808080

Scheme of the Examination:

Subject Duration Max Marks Minimum qualifying marks for Selection (All Communities)

General Studies (75 items),

Aptitude (25 items),

General Tamil / General English (100 items)

3 hours 300 Marks 90 Marks

Important Note: Two types of question paper will be set.

Type 1: General Studies (75 items) , Aptitude (25 items), General English (100 items).

Type 2: General Studies (75 items) , Aptitude (25 items), General Tamil (100 items).

Join us & Crack TNPSC VAO Exam

Give MISSED CALL to 9043303030 / 7601808080

Request a call-back

Select Course

Select Branch

Continue reading: