Daily Current Affairs/தினசரி நடப்பு நிகழ்வுகள் – March 08, 2024 » raceinstitute.in

Daily Current Affairs/தினசரி நடப்பு நிகழ்வுகள் – March 08, 2024

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

Daily Current Affairs/தினசரி நடப்பு நிகழ்வுகள் - TNPSC - March 08, 2024

Dear TNPSC Aspirants,

Prepare for the Daily Current Affairs with Veranda Race who is the pioneer in the TNPSC Exam Coaching. Current Affairs section is one of the important Scoring section in the TNPSC Exams like Group I, Group II, Group II-A and Group IV

Veranda Race is committed to provide Daily Current Affairs for all the days for the students who are preparing for TNPSC Exams

Check Daily for the Daily Current Affairs and also for the Quizzes to prepare for the upcoming TNPSC Exams in 2024. 

அன்புள்ள TNPSC தேர்வர்களே,

TNPSC தேர்வு பயிற்சியில் முன்னோடியாக இருக்கும் Veranda Race உடன் இணைந்து தினசரி நடப்பு நிகழ்வுகளுக்கு தயாராகுங்கள். Group 1, Group 2, Group 2-A, Group 4 TNPSC தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகள் பிரிவு முக்கியமான மதிப்பெண் பிரிவில் ஒன்றாகும்.

TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அனைத்து நாட்களுக்கும் தினசரி நடப்பு நிகழ்வுகளை வழங்க Veranda Race உறுதிபூண்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்குத் தயாராக தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் வினாடி வினாக்களுக்கு தினமும் பார்க்கவும்.

Download -BRAHMA Monthly Current Affairs Magazine

Tamil Nadu News/தமிழ்நாடு செய்திகள்

Loan under Ambedkar Business Champions Scheme; Chief Minister MK Stalin distributed welfare assistance to sanitation workers.

  • Tamil Nadu Chief Minister M.K. Stalin launched the Annal Ambedkar Ambedkar Business Champions Scheme to transform Scheduled Castes and Scheduled Tribes into entrepreneurs.
  • In order to enable them to become entrepreneurs in various sectors, 35 percentage of the total project cost is provided as subsidy.

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை தொழிலதிபர்களாக மாற்றுவது குறித்து அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • பல்வேறு துறைகளில் தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் அவர்களின் மொத்த திட்ட தொகையில் 35 சதவீத தொகையானது மானியமாக வழங்கப்படுகிறது.

National News/தேசிய செய்திகள்

Union Minister Shri Arjun Munda and Shri Giriraj Singh inaugurate four major key initiatives of Agriculture Sector

  • Union Minister for Agriculture & Farmers’ Welfare Shri Arjun Munda and Union Minister for Rural Development Shri Giriraj Singh inaugurated jointly four major key initiatives of Agriculture Sector i.e Revamped Soil health card portal & mobile application, School Soil Health Programme, Krishi Sakhi convergence Programme and Central Fertilizer Quality Control and Training Institutes’ (CFQCTI’s) portal for fertilizer sample testing today in Krishi Bhawan, New Delhi.

மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா மற்றும் திரு கிரிராஜ் சிங் ஆகியோர் வேளாண் துறையின் நான்கு முக்கிய முயற்சிகளை தொடங்கி வைத்தனர்

  • மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் ஆகியோர் வேளாண் துறையின் நான்கு முக்கிய முயற்சிகளான புதுப்பிக்கப்பட்ட மண் வள அட்டை இணையதளம் மற்றும் கைபேசி பயன்பாடு, பள்ளி மண் ஆரோக்கிய திட்டம், கிருஷி சகி ஒருங்கிணைப்புத் திட்டம் மற்றும் உர மாதிரி பரிசோதனைக்கான மத்திய உரத் தரக் கட்டுப்பாடு மற்றும் பயிற்சி நிறுவனங்களின் (CFQCTI) இணைய தளத்தை கிருஷி பவனில் இன்று தொடங்கி வைத்தனர். புதுடெல்லி.

Cabinet Approves Ambitious IndiaAI Mission to Strengthen the AI Innovation Ecosystem

  • The IndiaAI mission will establish a comprehensive ecosystem catalyzing AI innovation through strategic programs and partnerships across the public and private sectors.
  • By democratizing computing access, improving data quality, developing indigenous AI capabilities, attracting top AI talent, enabling industry collaboration, providing startup risk capital, ensuring socially impactful AI projects and bolstering ethical AI, it will drive responsible, inclusive growth of India’s AI ecosystem.

செயற்கை நுண்ணறிவு, புதுமைக் கண்டுபிடிப்பு சூழலை வலுப்படுத்துவதற்கான இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம் பொது மற்றும் தனியார் துறைகளில் உத்திசார்ந்த திட்டங்கள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு விரிவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும்.
  • கணினி அணுகலை பரவலாக்குவதன் மூலமும், தரவு தரத்தை மேம்படுத்துவதன் மூலமும், உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு திறன்களை வளர்ப்பதன் மூலமும், சிறந்த செயற்கை நுண்ணறிவு திறமைகளை ஈர்ப்பதன் மூலமும், தொழில்துறை ஒத்துழைப்பை செயல்படுத்துவதன் மூலமும், சமூக ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களை உறுதி செய்வதன் மூலமும், நெறிமுறை செயற்கை நுண்ணறிவை ஊக்குவிப்பதன் மூலமும், இது இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் அமைப்பின் பொறுப்பான, உள்ளடக்கிய வளர்ச்சியை இயக்கும்.

Prime Minister dedicates and launches 52 tourism sector projects worth more than Rs 1400 crores under Swadesh Darshan and PRASHAD Scheme

  • 43 projects for the development of pilgrim and tourist spots were launched in 21 States and Union Territories including Tamil Nadu.
  • The Prime Minister also launched the Chalo India Global Diaspora Campaign. This campaign has been launched to encourage NRIs to act as Tourist Ambassadors of the country and to promote tourism in India.
  • The Prime Minister also launched an online poll on Destination of People’s Choice 2024, to identify the most preferred tourist destinations.

ஸ்ரீநகர் நிகழ்ச்சியில், மத்திய சுற்றுலாத் துறையின் 'ஸ்வதேஷ் தர்ஷன்', 'பிரசாத்' ஆகிய திட்டங்களின்கீழ் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

  • தமிழகம் உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புனித யாத்திரை, சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் 43 திட்டப் பணி கள் தொடங்கப்பட்டன.
  • இந்தியாவுக்கு செல்வோம்’ எனும் உலகளாவிய பிரசாரத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார். நாட்டின் சுற்றுலாத் தூதர்களாக செயல்பட வெளிநாடுவாழ் இந்தியர்களை ஊக்குவிக்க வும், இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கிலும் இப்பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
  • மக்கள் அதிகம் விரும்பும் சுற்றுலாத் தலங்களை அடையாளம் காணும் நோக்கில், ‘மக்களின் விருப்பத்துக்குரிய சுற்றுலாத் தலங்கள் – 2024 என்ற இணையவழி வாக்கெடுப்பையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

Cabinet approves continuation of Rs.300 targeted subsidies to PM Ujjwala Yojana Consumers

  • The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi approved the continuation of targeted subsidy of Rs.300 per 14.2 kg cylinder (and proportionately pro-rated for 5 kg cylinder) for up to 12 refills per year to be provided to the beneficiaries of Pradhan Mantri Ujjwala Yojana (PMUY) during FY 2024-25. As on 1st March, 2024 there are more than 10.27 crore PMUY beneficiaries.
  • To make Liquified Petroleum Gas (LPG), a clean cooking fuel, available to the rural and deprived poor households, Government launched Pradhan Mantri Ujjwala Yojana in May 2016, to provide deposit free LPG connections to adult women of poor households.

பிரதம மந்திரி உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ரூ.300 இலக்கு மானியத்தை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளிகளுக்கு 2024-25 நிதியாண்டில் ஆண்டுக்கு 12 மறு நிரப்பல்களுக்கு2 கிலோ சிலிண்டருக்கு ரூ.300 (மற்றும் 5 கிலோ சிலிண்டருக்கு விகிதாசார சார்பு விகிதாசார) மானியத்தை தொடர பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மார்ச் 1, 2024 நிலவரப்படி, 10.27 கோடிக்கும் அதிகமான PMUY பயனாளிகள் உள்ளனர்.
  • தூய்மையான சமையல் எரிவாயு திரவ பெட்ரோலிய எரிவாயுவை கிராமப்புற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த வயது வந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்காக பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தை அரசு 2016 மே மாதம் தொடங்கியது.

Railway Protection Force reunited over 521 children under operation “Nanhe faristey” in February 2024

  • Operation “Jeevan Raksha”- Saving Lives: The RPF’s vigilant and swift action saved the lives of 205 passengers who had accidentally fallen while de-boarding or boarding moving trains narrowly avoiding being caught under the wheels, at platforms and railway tracks in the month of February 2024.

2024, பிப்ரவரியில், “குழந்தைச் செல்வங்கள் மீட்பு” எனும் ஆர்பிஎஃப் நடவடிக்கை மூலம் 521-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன் இணைத்து வைக்கப்பட்டனர்

  • “உயிர்களைக் காப்பது” என்ற நடவடிக்கையின் கீழ், நடைமேடைகள் மற்றும் ரயில் தடங்களில் சக்கரங்களுக்கு அடியில் பயணிகள் சிக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓடும் ரயில்களில் இருந்து இறங்கும்போது அல்லது ஏறும்போது தற்செயலாக விழுந்த 205 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

Schemes/திட்டங்கள்

Cabinet approves Uttar Poorva Transformative Industrialization Scheme, 2024

  • Government of India has formulated New Industrial Development Scheme, UNNATI (Uttar Poorva Transformative Industrialization Scheme), 2024 as a Central Sector Scheme for the development of Industries and generation of employment in the states of North East Region.
  • The scheme’s main objective is to generate gainful employment, which will lead to the area’s overall socio-economic development. It will create productive economic activity in the manufacturing and service sectors.

உத்தர்பூர்வா மாற்றத்திற்கான தொழில்மயமாக்கல் திட்டம், 2024 க்கு அமைச்சரவை ஒப்புதல்

  • வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மாநிலங்களில் தொழில்கள் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான மத்திய துறை திட்டமாக புதிய தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம், UNNATI (உத்தர்பூர்வா மாற்றத்திற்கான தொழில்மயமாக்கல் திட்டம்), 2024 ஐ இந்திய அரசு உருவாக்கியுள்ளது.
  • இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் லாபகரமான வேலைவாய்ப்பை உருவாக்குவதாகும், இது பகுதியின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் ஆக்கப்பூர்வமான பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்கும்.

Awards/விருதுகள்

Tamil Nadu government announces 'Avvaiyar Award' for writer Bama for 2024

  • She has written about the lives of women, especially oppressed women, through her life experiences in Tamil literature with its burning warmth and anthologies highlighting the inequality and injustice in the society based on caste and gender.
  • Her novels like Karukku, Sangathi, Vanmam, Manusi and short story collections like Kisumbukaran, Konnattam, Oru Thathavum Buffalo are noteworthy.
  • Her novel ‘Karukku’ has been translated into English and won the ‘Cross Wordbook’ award for the year 2000, according to a government press release.

எழுத்தாளர் பாமாவுக்கு 2024-க்கான 'அவ்வையார் விருது’ வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

  • பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை தனது வாழ்வனுபவங்களின் மூலம் அதன் தகிக்கும் அனலோடு தமிழிலக்கிய படைப்புகளாகவும், சாதி மற்றும் பாலினம் சார்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் எடுத்துக்காட்டும் தொகுப்புகளாகவும் எழுதியுள்ளார்.
  • இவரது நூல்களான கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதை தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை.
  • இவர் எழுதிய “கருக்கு” என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000-ம் ஆண்டின் ‘கிராஸ் வேர்ட்புக்’ விருதை பெற்றுள்ளது என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Daily Current Affairs/தினசரி நடப்பு நிகழ்வுகள் - March 08, 2024 - Consolidated

  • Loan under Ambedkar Business Champions Scheme; Chief Minister MK Stalin distributed welfare assistance to sanitation workers.
  • அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு..ஸ்டாலின் வழங்கினார்.
  • Union Minister Shri Arjun Munda and Shri Giriraj Singh inaugurate four major key initiatives of Agriculture Sector
  • மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா மற்றும் திரு கிரிராஜ் சிங் ஆகியோர் வேளாண் துறையின் நான்கு முக்கிய முயற்சிகளை தொடங்கி வைத்தனர்
  • Cabinet Approves Ambitious IndiaAI Mission to Strengthen the AI Innovation Ecosystem
  • செயற்கை நுண்ணறிவு, புதுமைக் கண்டுபிடிப்பு சூழலை வலுப்படுத்துவதற்கான இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • Prime Minister dedicates and launches 52 tourism sector projects worth more than Rs 1400 crores under Swadesh Darshan and PRASHAD Scheme
  • ஸ்ரீநகர் நிகழ்ச்சியில், மத்திய சுற்றுலாத் துறையின்ஸ்வதேஷ் தர்ஷன்‘, ‘பிரசாத்ஆகிய திட்டங்களின்கீழ் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • Cabinet approves continuation of Rs.300 targeted subsidies to PM Ujjwala Yojana Consumers
  • பிரதம மந்திரி உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ரூ.300 இலக்கு மானியத்தை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • Railway Protection Force reunited over 521 children under operation “Nanhe faristey” in February 2024
  • 2024, பிப்ரவரியில், “குழந்தைச் செல்வங்கள் மீட்புஎனும் ஆர்பிஎஃப் நடவடிக்கை மூலம் 521-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன் இணைத்து வைக்கப்பட்டனர்
  • Cabinet approves Uttar Poorva Transformative Industrialization Scheme, 2024
  • உத்தர்பூர்வா மாற்றத்திற்கான தொழில்மயமாக்கல் திட்டம், 2024 க்கு அமைச்சரவை ஒப்புதல்
  • Tamil Nadu government announces ‘Avvaiyar Award’ for writer Bama for 2024
  • எழுத்தாளர் பாமாவுக்கு 2024-க்கானஅவ்வையார் விருதுவழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்ப

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.