TNPSC Tea Time - Test Series - Day 7 » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 7 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 9 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று ஒன்பதாவது நாள்…!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா?   

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  

TNPSC - Tea Time Test Series - Day 9 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 9 – Veranda Race

1 / 16

The Indian Independence league in 1928 was founded by  /

1928-ல் இந்திய சுதந்திர கூட்டமைப்பை (லீக்) நிறுவியவர் யார்?

2 / 16

Name the committee that recommended the abolition of Zamindari system in 1948 in Tamil Nadu? /

தமிழ்நாட்டில் 1948 ஆம் ஆண்டு ஜமின்தார் முறையை ஒழிக்க பரிந்துரை செய்த குழுவின் பெயரைக் குறிப்பிடுக.

3 / 16

Chauri Chaura incident took place in the present day state of/

 சவுரி சவுரா நிகழ்ந்த தற்போதைய இந்திய மாநிலம் எது?

4 / 16

Choose the ones that are correctly matched:

I. Narayan – Chittaranjan Das

II. Unhappy India – Mrs. Annie Besant

III. Common wheel – Lala Lajpat Rai

IV. Abhyudaya – Pt. Madan Mohan Malaviya


சரியாக பொருந்தியுள்ளவற்றைத் தேர்ந்தெடு

I. நாராயண்சித்தரஞ்சன் தாஸ்

II. அன் ஹேப்பி இந்தியா – Mrs. அன்னிபெசன்ட்

III. காமன் வீல்லாலா லஜபதி ராய்

IV. அபியுதயாபண்டிட் மதன் மோகன் மாளவியா

5 / 16

Which of the following is the correct chronological sequence of the events?

I. Dandi March 

II. Champaran Satyagraha 

III. Ghadar Movement

IV. Khilafat Movement 


கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளைக் கால வரிசைப்படுத்துக?

I. தண்டி யாத்திரை

II. சம்பாரன் சத்தியாகிரகம்

III. கதர் இயக்கம்

IV. கிலாபத் இயக்கம்


 

6 / 16

Which one of the following is not correctly matched?

கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

7 / 16

A new Thiruvalluvar statue designed with Tamil letters has been installed at Coimbatore. The statue contains _______ letters in total.

கோவையில் தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட புதிய திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலை மொத்தம் _______ எழுத்துக்களைக் கொண்டுள்ளது.

8 / 16

A weighing unit made up of crystal quartz has been found at which excavation?

படிக பளிங்கு கல்லாலான எடை அலகு எந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

9 / 16

How many terms of the series 132333+…… should be taken to get the sum 1296?

132333+…… என்ற தொடரில் எத்தனை உறுப்புகளை கூட்டினால் கூடுதல் 1296 கிடைக்கும்?

10 / 16

Kumar borrowed a 52,000 from a money lender at a particular rate of simple interest. After 4 years, he paid 79,040 to settle his debt. At what rate of interest he borrowed the money?

குமார் என்பவர் ஒரு குறிப்பிட்ட தனிவட்டி விகிதத்தில் 52,000 கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கடனுக்காக 79,040-ஐச் செலுத்தினார் எனில், என்ன வட்டிவீதத்தில் அவர் கடன் பெற்றுள்ளார்.

11 / 16

Find the HCF of a3– 9ax2a – 3x2

a3– 9ax2a – 3x2ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை காண்க.

12 / 16

கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ”, – என்று கூறியவர் யார்?

13 / 16

பிரதானம் என்பதன் தமிழ்ச்சொல்.

14 / 16

அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் யார்?

15 / 16

பொருத்துக: 

(A) துவர்ப்பு -1. உணர்வு

(B) கைப்பு -2. தெளிவு

(C) கார்ப்பு -3. ஆற்றல்

(D) உவர்ப்பு -4. மென்மை

16 / 16

“விளைந்து முதிர்ந்த விழுமுத்து” என்று முத்துக்குளிப்பதைப் பற்றிக் கூறும் நூல் எது?

Your score is

The average score is 46%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.