TNPSC - Tea Time Test Series - Day 1 » raceinstitute.in

TNPSC – Tea Time Test Series – Day 1

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 1 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  

 

TNPSC - Tea Time Test Series - Day 1 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 1 – Veranda Race

1 / 15

According to the 2011 census National Average Literacy Rate in India was in /

2011 மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தேசிய சராசரி எழுத்தறிவு விகிதம்

2 / 15

In India GST came into effect from /

இந்தியாவில் ஜிஎஸ்டி முதல் நடைமுறைக்கு வந்தது

3 / 15

The principles of income tax of the Govt. of India based on  

I. Ability to pay 

II. Taxable capacity 

III. Canon of equality 

Select the correct answer by using the codes given below:  /

இந்திய அரசின் வருமான வரி கொள்கையானது இதன் அடிப்படையில் அமைந்துள்ளது: 

I. செலுத்தும் திறன்

II. வரி தாங்கும் திறன்

III. சமத்துவ விதி

குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தெரிவு செய்க.

4 / 15

The Relationship between gross domestic product and unemployment is represented by /

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலையின்மைக்கு இடையே உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுவது

5 / 15

The Maintenance and welfare of parents and senior citizens Act 2007, is being implemented in the state with effect from /

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் 2007 மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைக்கு வந்த நாள்

6 / 15

“Hindu Marriages (Tamil Nadu) Amendment Bill” was introduced in the year 1967 by /

1967 ஆம் ஆண்டுஇந்து திருமணங்கள் (தமிழ்நாடு) திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியவர்

7 / 15

The place which is the first in north India to get a nuclear power plant is /

வட இந்தியாவின்  முதல் அணுமின் நிலையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

8 / 15

Which among the following states has the highest number of medical seats in under graduation in the country? /

கீழ்க்கண்ட மாநிலங்களில் எந்த மாநிலம் நாட்டிலேயே இளநிலை பட்டப்படிப்பில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ இடங்களைக் கொண்டுள்ளது?

9 / 15

If 3n-1 + 3n+1 = 810, then n is equal to : / 3n-1 + 3n+1 = 810, எனில் n-ன் மதிப்பு என்ன:

10 / 15

Simplify: / சுருக்குக:

 

11 / 15

Simplify: சுருக்குக:

 

 

12 / 15

ஆமூர் மல்லனுக்கும், நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர விளையாட்டைக் கூறும் நூல் எது?

13 / 15

சேக்கிழார்‌ யாருடைய பாடல்களை மூல இலக்கியம்‌‘ எனக்‌ குறிப்பிடுகிறார்‌?

14 / 15

இனிய தீந்தமிழ்ப் பனுவல் என அழைக்கப்படும் நூல் எது:

15 / 15

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விட

ல்-இக்குறளின் சரியானப் பொருளைத் தேர்ந்தெடு:

Your score is

The average score is 40%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.