TNPSC Tea Time - Test Series - Day 2 - Veranda Race » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 2 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 2 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று இரண்டாவது நாள்…!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா?

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  

TNPSC - Tea Time Test Series - Day 2 - Veranda Race​

0%

TNPSC – Tea Time Tests – Day 2 – Veranda Race

1 / 15

Which of the following statements are true about original inhabitants and their culture?

(i) Indus civilisation had more than one group of people.

(ii) Several groups including farmers past oralists and hunter- gatherers, lived in the Indus region.

(iii) Indus civilisation had more than five group of people.


ஹரப்பா மக்களும், பண்பாடும் என்ற தலைப்பின் கீழ்க்கண்ட கூற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுக்க

(i) சிந்துவெளி நாகரீகத்தில் ஒன்றுக்கும் அதிககமான குழுக்கள் இருந்தன.

(ii) சிந்துவெளியில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், வேட்டையாடுவோர் உணவு சேகரிப்போர் 

உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

(iii) சிந்துவெளி நாகரீகத்தில் ஒன்றுக்கும் அதிகமான ஐந்து குழுக்கள் இருந்தன.

2 / 15

There are ______________areas around the world which are qualified as biodiversity ‘Hotspot’. /

உலகில் _________இடங்கள் உயிரினப்பன்மை தகுதி வளமையங்களாக (Hotspot) கருதப்படுகிறது.

3 / 15

Which of the following is incorrectly paired? (Rivers and their tributaries) / எது தவறாக பொருத்தி உள்ளது? (ஆறு மற்றும் துணையாறு)

4 / 15

Which of the following river is not flowing towards east? / கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆறு கிழக்கு நோக்கி பாய வில்லை?

5 / 15

Match the important Agricultural Revolutions with its related products: 

Revolutions Products

(a) Golden fibre revolution – 1. Fertilizers

(b) Silver fibre revolution – 2. Fish production 

(c) Grey revolution – 3. Jute production 

(d) Blue revolution – 4. Cotton


இந்தியாவின் முக்கிய வேளாண் புரட்சிகளை உற்பத்திகளுடன் ஒப்பிடுக :

புரட்சிகள் உற்பத்திகள்

(a) தங்க நூலிழைப் புரட்சி – 1. உரங்கள்

(b) வெள்ளி இழைப் புரட்சி 2. மீன்கள் உற்பத்தி

(c) சாம்பல் புரட்சி – 3. சணல் உற்பத்தி

(d) நீலப் புரட்சி – 4. பருத்தி உற்பத்தி

6 / 15

The SI unit of electric potential (or) potential difference is / மின்னழுத்தம் (அல்லது) மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு என்பது

7 / 15

Who of the following statements is correct regarding the 2023 JCB Prize for Literature?

i) It was won by Perumal Murugan

ii) He won it for the novel “Fire Bird”.

\

இலக்கியத்திற்கான JCB பரிசு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் யார் சரியானது?

i) இதில் பெருமாள் முருகன் வெற்றி பெற்றார்

ii) நெருப்புப் பறவை நாவலுக்காக விருது பெற்றார்.

8 / 15

Recently a 7-feet Thiruvalluvar book was unveiled. Where was it unveiled? /

சமீபத்தில் 7 அடி திருவள்ளுவர் புத்தகம் வெளியிடப்பட்டது. அது எங்கே திறக்கப்பட்டது?

9 / 15

Find the sum of :

கூடுதல் காண்க :

10 / 15

Find the common ratio for the geometric sequence 0.15, 0.015, 0.0015,…

0.15, 0.015, 0.0015,… என்ற பெருக்கு தொடர் வரிசையின் பொதுவிகிதம் காண்க.

11 / 15

Find out the missing value in the given figure.

கொடுக்கப்பட்ட படத்தில் விடுபட்ட எண்ணின் மதிப்பை காண்க.

12 / 15

தேன் தோன்றியது போல மக்கள் நாவில்

செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!

என்று பாடியவர் யார்?

13 / 15

பொருந்தாத ஒன்றைக் கண்டறிக

14 / 15

தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடியதால் கனகசுப்புரத்தினம் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

15 / 15

பின்வருவனவற்றுள் தவறானதை தேர்வு செய்க:

Your score is

The average score is 42%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.