TNPSC Tea Time - Test Series - Day 6 » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 6 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 6 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று ஆறாவது நாள்…!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா? 

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  

TNPSC - Tea Time Test Series - Day 6 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 6 – Veranda Race

1 / 15

Name the female speaker at the Congress Radio who possessed a startlingly rich voice and sharp expression.  /

காங்கிரஸ் கட்சியின் வானொலியில் பணியாற்றிய திடுக்கிடும் செய்தியை வாசிப்பதில் தேர்ச்சிப்பெற்ற மற்றும் நேர்த்தியான வார்த்தை உச்சரிப்பை கொண்ட பெண்மணி

2 / 15

Choose the right matches among the following: 

  1. Hindu Widow’s Remarriage Act          – 1856
  2. Bengal Sati Regulation                        – 1829

III. Madras Non-Brahmin Association   – 1919

  1. Hindu Religious Endowment Act     – 1821

கீழே கொடுக்கப்பட்டவற்றுள் சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்க.

  1. இந்து விதவை மறுதிருமணச் சட்டம்                     – 1856
  2. வங்க சதி ஒழுங்குமுறை                                               – 1829

III. மெட்ராஸ் பிராமணர் அல்லாதோர் சங்கம்   – 1919

  1. இந்து சமய அறநிலையச் சட்டம்                           – 1821 

3 / 15

The earliest copper plate inscriptions of Cholas discovered in Tamil Nadu are

  1. Thiruvalangadu Copper Plates 
  2. Velvikkudi Copper Plates 

III. Velur Palayam Plates 

  1. Chinnamanur Copper Plates

தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர்களின் ஆரம்பகால செப்புத்தகடு கல்வெட்டுகள்

  1. திருவாலங்காடு செப்புப் பட்டயம்
  2. வேள்விக்குடி செப்புப் பட்டயம்

III. வேலூர்பாளையம் பட்டயம்

  1. சின்னமனூர் செப்புப் பட்டயம்

4 / 15

As per the context mentioned in Kalingathupparani, the word Yoga’ means / கலிங்கத்துப் பரணியில் குறிப்பிடப்பட்டுள்ள ‘யோகா’ என்ற சொல்லின் பொருள் விளக்கம்

5 / 15

The insecticides that act as a nerve poison is /

நரம்பு நஞ்சாகச் செயல்படும் பூச்சி கொல்லி ______ ஆகும்.

6 / 15

Choose the one which is not a Heptahydrate

I. Green vitriol

II. White vitriol

III. Blue vitriol

IV. Red vitriol


கீழ்க்காண்பனவற்றில் எது ஹெப்டா ஹைடிரேட் அல்ல?

I. பச்சை விட்டிரியால்

II. வெள்ளை விட்டிரியால்

III. நீல விட்டிரியால்

IV. சிவப்பு விட்டிரியால்

7 / 15

Which of the following places and their GI tags are correctly matched?

1) Goa – Kernel

2) Basholi – Pashmina

3) Udampur – Kalari


பின்வரும் இடங்களையும் அவற்றின் புவிசார் குறியீட்டையும் சரியாகப் பொருத்தவும்

1) கோவா – கர்னல்

2) பஷோலி – பஷ்மினா

3) உடம்பூர் – களரி

8 / 15

Elavenil Valarivan secured gold medal at the ______ event in the ISSF world cup 2023/

இளவேனில் வளறிவன் ISSF உலகக் கோப்பை 2023 ______ நிகழ்வில் தங்கப் பதக்கம் பெற்றார்

9 / 15

Find the area of an equilateral triangle whose perimeter is 180 cm.

180 செ.மீ. சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு காண்க

10 / 15

A mat of length 180 m is made by 15 women in 12 days. How long will it take for 32 women to make a mat of length 512 m?

180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?

11 / 15

The next term of the Alphanumeric series C4X, F9U, I16R, is

C4X, F9U, I16R என்ற எண்ணெழுத்து தொடரில் அடுத்த உறுப்பு

12 / 15

பின்வருவனவற்றுள் எத்தனை இணை/இணைகள் சரியானது:

 அறிவுநிலை எடுத்துக்காட்டு

  1. ஓரறிவு – புல், மரம்

2. ஈரறிவு – சிப்பி, நத்தை

3. மூவறிவு – நண்டு, தும்பி

4. நான்கறிவு – கரையான், எறும்பு

13 / 15

பொருந்தாச்‌ சொல்லைக்‌ கண்டறிதல்‌.

கண்ணதாசன்‌

14 / 15

சரியான கூற்றைத் தேர்ந்தெடு:

  1. 1/320 என்ற பின்ன எண்ணிற்கான தமிழ்ச்சொல் முந்திரி
  2. 1/160 என்ற பின்ன எண்ணிற்கான தமிழ்ச்சொல் அரைக்காணி

15 / 15

இலக்கணக்குறிப்பு தருக.

‘செவிகள் உணவான’

Your score is

The average score is 47%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.