TNPSC Tea Time - Test Series - Day 8 » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 8 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 8 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று எட்டாவது நாள்…!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா?  

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  

TNPSC - Tea Time Test Series - Day 8 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 8 – Veranda Race

1 / 15

Which metal was not used during the Harappan civilization? / ஹரப்பா நாகரீகத்தில் பயன்படுத்தப்படாத உலோகம் எது?

2 / 15

What is the meaning of ‘Loth’ in Lothal in Gujarat language? / குஜராத் மொழியில் லோத்தல் என்பதில் உள்ள ‘லோத்’ என்பதன் பொருள் என்ன?

3 / 15

A passage of information – Question from it:

Read the following passage and answer the item that follow. Your answers to this item should be based on the passage only.

Amir Khusrau’s in his advice to his daughter asks her not to leave the thread of the spinning wheel and always to keep her face towards the wall of the house and her back towards the door so that nobody might be able to look at her.

Which one of the following is best implied in the passage?


ஒரு தகவல் பகுதிஅதிலிருந்து கேள்வி

பின்வரும் பத்தியைப் படித்து அதற்கான கேள்விக்குப் பதிலளிக்கவும். கேள்விக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.

அமீர் குஸ்ரோ தனது மகளிடம் . சுழலும் சக்கரத்தின். குழையை விட்டு வெளியேறவேண்டாம்; எப்போதும் வீட்டின் சுவரை நோக்கி முகத்தையும், வீட்டின் வாசலையும் நோக்கி பின்புறத்தையும் வைத்திருக்க வேண்டும். இதனால் யாரும் அவளது முகத்தைப் பார்க்க முடியாது என்று அறிவுரை கூறியுள்ளார்.

இப்பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று?

4 / 15

Arrange in chronological order: 

I. Revolt of Prince Khusrau 

II. Battle of Chausa 

III. Bubonic Plague in Punjab 

IV. Battle of Kanwah 


கால வரிசைப்படி அடுக்கவும்:

I. இளவரசர் குஸ்ரூவின் கலகம்

II. சவ்சா போர்

III. பஞ்சாபில் பூபானிக் பிளேக்

IV. கான்வா போர்

5 / 15

The 42nd Constitutional Amendment Act added three new words to the Preamble of the Indian Constitution. Which among the following is the incorrect one?


 42 ஆம் அரசமைப்புத் திருத்தச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் முகவுரையில் மூன்று புதிய சொற்களைச் சேர்த்தது. பின்வருவனவற்றில் எது தவறானது?

6 / 15

Which one of the following is incorrectly paired?

I. Abolition of Titles – Article 18

II. Supremacy to Directive Principles of State policy over Fundamental rights – Article 31 B

III. Abolition of Untouchability – Article 17

IV. All are equal before law and equal protection of law – Article 14


கீழ்காண்பவற்றில் எது தவறான இணை?

I. பட்டங்கள் ஒழிப்புவிதி 18

II. அடிப்படை உரிமைகளை விட அரசு வழிகாட்டி நெறிமுறைகள். மேலானவைவிதி 31 B

III. தீண்டாமை ஒழிப்புவிதி 17

IV. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் மற்றும் சமமான பாதுகாப்புவிதி 14

7 / 15

Which of the following statements are incorrect regarding the Tamil Nadu Start-up Thiruvizha 2023?

1) It is the 3rd edition of the start-up festival.

2) Karnataka has the highest number of start-ups followed by Tamil Nadu.


தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழா 2023 தொடர்பாக பின்வரும் எந்த கூற்றுகளில் எது தவறானவை?

1) இது இந்த ஸ்டார்ட்அப் விழாவின் மூன்றாவது பதிப்பாகும்.

2) கர்நாடகாவுக்கு பின் அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்ட்அப்களை தமிழ்நாடு கொண்டு உள்ளது.

8 / 15

  1. Which of the following statements are correct regarding Tamil Nadu in fishing?

1) Tamil Nadu tops the country in marine fishing

2) Until now Tamil Nadu government provides Rs. 5000 as fishing ban assistance to fishermen

3) It has planned to provide 4400 litres of subsidized diesel to fishermen having country boats with engines


தமிழகத்தில் மீன்பிடியில் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

1) கடல் மீன்பிடியலில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது

2) தற்போது வரை தமிழக அரசு ரூ.5000 மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால உதவியாக வழங்குகிறது

3) என்ஜின் கொண்ட நாட்டுப்படகுகளை வைத்திருக்கும் மீனவர்களுக்கு 4400 லிட்டர் மானிய விலையில் டீசல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

9 / 15

If 5 persons can do 5 jobs in 5 days then how many days will it take for 50 persons to finish 50 jobs?

5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலைகளை, எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?

10 / 15

The average mark of 25 students was found to be 78.4. Later on, it was found that score of 96 was misread as 69. Find the correct mean of the marks.

25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4 இங்கு 96 என்ற மதிப்பானது 69 எனத் தவறுதலாக எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது எனில், மதிப்பெண்களுக்கான சரியான சராசரியைக் காண்க.

11 / 15

Find the value of (மதிப்பு காண்க

12 / 15

சரியான பொருளைத் தேர்வு செய்க:

‘கண்ணை மூடிக்கொண்டு’

13 / 15

மூவேந்தர்களின் ஆட்சிச்சிறப்பு, படைச்சிறப்பு, போர்த்திறன், கொடை முதலிய செய்திகளை எந்நூல் கூறுகிறது?

14 / 15

சு. சமுத்திரம் அவர்களின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?

15 / 15

மணிக்கொடி என்னும் இதழில் புதுக்கவிதை எழுதியவர்களில் பொருந்தாதவர் யார்?

Your score is

The average score is 50%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.