TNPSC Tea Time - Test Series - Day 7 » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 7 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 7 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று ஏழாவது நாள்…!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா?  

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  

TNPSC - Tea Time Test Series - Day 7 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 7 – Veranda Race

1 / 50

Which part of the Indian Constitution deals with the Panchayat? /

இந்திய அரசியலமைப்பின் எப்பகுதி பஞ்சாயத்துகளைப் பற்றியதாகும்?

2 / 50

Which one of the following pair is correctly matched?

பின்வருவனவற்றில் எவை சரியாக பொருந்தியுள்ளது?

3 / 50

Which of the following is called as Carborundum?

பின்வருவனவற்றுள் எது கார்போரண்டம் என அழைக்கப்படுகிறது?

4 / 50

Producer gas is a maximum of  உற்பத்தி வாயு என்பது _____ கலவையாகும்.

5 / 50

The wood and bark of conifers have special channels filled with

ஊசியிலை மரங்களின் கட்டை மற்றும் பட்டைகள் சிறப்பு வழிகள் கொண்டு இவற்றில் நிரம்பிக் காணப்படும்.

6 / 50

The opening and closing of leaves of Mimosa pudica is due to தூங்குமூஞ்சி (மைமோசா புடிகா) தாவரத்தின் இலைகள் மூடுதல் மற்றும் திறத்தல் செயலுக்கான பெயர்

7 / 50

Which one is an important vector for Plague disease?

பிளேக் நோயின் முக்கிய கடத்தி எது?

8 / 50

The Gross Foreign Direct Investment inflows to India in 2016-2017 at US $ _____ Bn. Increased significantly from US $ _____ Bn. In 2015-16.

2016-17ல் இந்தியாவிற்குள் வந்த மொத்த அயல்நாட்டு நேரடி முதலீடு அமெரிக்க டாலரில் _____ பிலி. ஆக 2015-16ல் இருந்த _____ பிலி, ஐக் காட்டிலும் உயர்ந்தது

9 / 50

The Government of India constituted a five member Public Sector Disinvestment Commission in August 1996. Chairman of the commission was  /

ஆகஸ்ட் 1996 ஆம் ஆண்டு, இந்திய அரசானது, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளுக்காக ஐந்து நபர் குழு ஒன்றை அமைத்தது. அக்குழுவின் தலைவர் யார்?

10 / 50

Identify the expansion of NIPCCD  /

‘NIPCCD‘ என்பதன் விரிவாக்கத்தைக் கண்டறிக.

11 / 50

Davisson and Germer experiment relates to _____ /

டேவிசன் ஜெர்மர் சோதனை கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்புடையது

12 / 50

The solar constant at earth’s surface is  /

பூமியின் மேற்பரப்பில் சூரிய மாறிலியின் மதிப்பு _____ ஆகும்

 

13 / 50

The author of ‘Gita Ragasya’  / ‘கீதா ரகசியம்‘ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

14 / 50

Name the Muslim ruler, who gave money for the construction of the image of Goddess Sarada in Sringeri Temple /

சிருங்கேரி சாரதர் கோவிலுக்கு சாரதா தெய்வத்தின் உருவச்சிலையை அமைப்பதற்கு உதவிய முஸ்லீம் மன்னரின் பெயர் என்ன?

15 / 50

The title ‘India’s Bismark’ to Sardar Vallabai Patel was given by  / ‘இந்தியாவின் பிஸ்மார்க்‘ – சர்தார் வல்லபாய் பட்டேல் என்று 

16 / 50

Where is ‘Camel Festival’ orginised? /

ஒட்டகத் திருவிழா ஏற்பாடு செய்யப்படும் இடம் எது?

17 / 50

‘Satyashodak Movement’ was started by  /

சத்யசோதக் இயக்கத்தைஆரம்பித்தவர் 

18 / 50

The first editor of the Journal “The Servants of India” was /

செர்வன்ட்ஸ் ஆப் இந்தியாஎனும் இதழின் முதல் ஆசிரியராக இருந்தவர் 

19 / 50

In which language the original Buddhist religions texts were written? /

புத்தமத நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?

20 / 50

The silver coin rupaya was first issued by /

வெள்ளி நாணயம் ரூபியா முதன் முதலில் வெளியிட்டவர் 

21 / 50

Which among the following is India’s 1st ever green archaeological site? /

பின்வருவனவற்றுள் இந்தியாவின் முதலாவது பசுமையான தொல்லியல் தளம் எது?

22 / 50

The migratory bird, Greater sand-plover which prefers the Sea shores was recently found in /

கடல் கரையை விரும்பும் கிரேட்டர் சாண்ட்-ப்ளோவர் என்ற புலம்பெயர்ந்த பறவை சமீபத்தில் எங்கு காணப்பட்டது?

23 / 50

What is the position of India in the global innovation index 2023? /

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு 2023 இல் இந்தியாவின் நிலை என்ன?

24 / 50

Which of the following statements are correct?

1) India finished fourth in the overall medals tally at the Asian Games 2023

2) This is the best ever performance of India in this games

3) India became the only fourth country after China, Japan and the Republic of Korea to win 100 or more medals in a single edition of the Asian Games


பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

1) 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது.

2) ஆசிய விளையாட்டுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த செயல்திறன் இதுவாகும்

3) ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒரே பதிப்பில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட பதக்கங்களை வென்ற சீனா, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக இந்தியா ஆனது.

25 / 50

According to the Global Prime Residential Index 2023, which city in India is seen the highest growth rate in India? /

குளோபல் பிரைம் ரெசிடென்ஷியல் இன்டெக்ஸ் 2023 இன் படி, இந்தியாவில் எந்த நகரம் இந்தியாவில் அதிக வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது?

26 / 50

Whoosh, the first bullet train of Southeast Asia, belongs to /

தென்கிழக்கு ஆசியாவின் முதல் புல்லட் ரயில் வூஷ் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது?

27 / 50

The recently found rock art at Manchirevula forest rock art at Hyderabad is founded to date back to /

ஹைதராபாத்தில் உள்ள மஞ்சிரேவுலா வனப் பாறைக் கலையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக் கலை எந்தக் காலத்தைச் சேர்ந்தது?

28 / 50

Which of the following statements are correct regarding the Baiga tribal group?

1) They belong to the Particularly Vulnerable Tribal Group (PVTG) .

2) They are resident of Karnataka

3) They became the 2nd tribal group in their state to get habitat rights

 


பைகா பழங்குடியினரைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

1) அவர்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுவை (PVTG) சேர்ந்தவர்கள்.

2) அவர்கள் கர்நாடகாவில் வசிப்பவர்கள்

3) அவர்கள் தங்கள் மாநிலத்தில் வாழ்விட உரிமைகளைப் பெறும் இரண்டாவது பழங்குடியினக் குழுவாக ஆனார்கள்

29 / 50

What is the kerala’s first 3–D printed building? /

கேரளாவின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட கட்டிடம் எது ?

30 / 50

 Operation Ajay was brought to / ஆபரேஷன் அஜய் எதற்காக கொண்டுவரப்பட்டது?

31 / 50

What is the greatest possible volume of a vessel that can be used to measure exactly the volume of milk in cans (in full capacity) of 80 litres, 100 tres and 120 litres?

முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் பாலினை சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு எவ்வளவு?

32 / 50

If 5 : 6 = x : 12 Then the value of x is

5 : 6 = x : 12 எனில் x –ன் மதிப்பு

33 / 50

If 2x+3y: 3x+5y=18:29 then x:y is

2x+3y: 3x+5y=18:29 எனில் x:y மதிப்பு

34 / 50

If the simple interest at the rate of x% per annum, for x years, is x, then the principal amount is

ஓர் ஆண்டிற்கு, x% வட்டி வீதத்தில், x –ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி வீதமானது x எனில் அசலின் மதிப்பு ஆகும்

35 / 50

Which among the following is the simple interest for the principal of 1,000 for one year at the rate of 10% interest per annum?

பின்வருவனவற்றில் எது 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும்?

36 / 50

An aluminium sphere of radius 12 cm is melted to make a cylinder of radius 8 cm. Find the height of the cylinder.

12 செ.மீ.ஆரமுள்ள ஓர் அலுமினியக் கோளம் உருக்கப்பட்டு 8 செ.மீ. ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க.

37 / 50

Find the volume of water tank measured 10 m x 5 m x 1.5 m.

10 மீ × 5 மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவு யாது?

38 / 50

Which number replaces the question mark for the following numbers?

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் வினா குறியீட்டுக்குப் பதிலாக வரும் எண் எது?

2717
31119
513?

39 / 50

If x means / , – means x , / means +, + means – then what is the value of (3 – 15/19) * 8 + 6 

x என்பது +, என்பது x, என்பது + மற்றும் + என்பது (3 – 15/19) * 8 + 6 இன் மதிப்பு என்ன?

40 / 50

2 P J @ 8 $ L B 1 V # Q 6 8 G W 9 K C D 3 @ . £ 5 F R 7 A Y 4

P@L is to Y 7 5 in the same way as $ 1 # is to

2 P J @ 8 $ L B 1 V # Q 6 8 G W 9 K C D 3 @ . £ 5 F R 7 A Y 4

P @ L என்பது Y 7 5 என்று குறிக்கப்பட்டால் $ 1 # என்பது எவ்வாறு குறிக்கப்படும்?

41 / 50

கீழ்க்கண்ட சொற்களை அகரவரிசைப்படி சீர்‌ செய்க.

வா, தேன்‌, மலர்‌, பை, நூல்‌.

42 / 50

பின்வரும்‌ மரபுத்‌ தொடரைப்‌ பொருளோடு பொருத்துக.

“கல்லில்‌ நார்‌ உரித்தல்‌”

43 / 50

பேச்சு வழக்கு எழுத்து வழக்கு

“மலர்விழி சுவற்றில்‌ எழுதுறாள்‌”.

44 / 50

பொருத்துக.

(A) நாவலோ – 1. ஆரவாரத்தோடு கூவுதல்

(B) இசைத்தால் – 2. சங்கு

(C) நந்து – 3. நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து

(D) கமுகு – 4. பாக்கு

45 / 50

முத்தொள்ளாயிரம் தொடர்பான சரியானதைத் தேர்வு செய்க.

I. மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல்.

II. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன.

III. ஆசிரியப்பாவால் எழுதப்பட்ட நூல்.

IV. இந்நூலின் ஆசிரியர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். 

46 / 50

பொருத்துக

சொற்களின்‌ கூட்டுப்‌ பெயர்கள்‌ –

A) ஆட்டு – 1) குவியல்‌

B) எறும்பு -2) மந்தை

C) கல் ‌ -3) உருண்டை

D) நூல் – 4) சாரை

47 / 50

“காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்; மீதொளிர் சிந்தாமணியும், மெல்லிடையில் மேகலையும்” என்ற பாடலை இயற்றியவர் யார்?

48 / 50

தொல்காப்பியர்‌ கூறும்‌ உயிர்வகைகளுக்கான அறியும்‌ ஆற்றலை வரிசைப்படுத்துக.

49 / 50

தமிழ்‌ ஆட்சி மொழியாகத்‌ திகழும்‌ பிற நாடுகள்‌

50 / 50

சரியான பதிலைத்‌ தேர்வு செய்க. 

I: சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர்‌ ஆண்டாள்‌

  1. விஷ்ணு சித்தன்‌ என்பவரின்‌ வளர்ப்பு மகளே ஆண்டாள்‌.

III. திருப்பாவைக்கு ஆண்டாள்‌ வைத்த பெயர்‌ சங்கத்தமிழ்‌ மாலை முப்பது.

  1. நாச்சியார்‌ திருமொழி. ஆண்டாள்‌ பாடியது 

 

Your score is

The average score is 25%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.