TNPSC Tea Time - Test Series - Day 3 » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 3 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 3 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று மூன்றாவது நாள்…!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா? 

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  

TNPSC - Tea Time Test Series - Day 3 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 3 – Veranda Race

1 / 15

Match List I with List II and select the correct answer:

             List I                                          List II

(A) Vishakhadatta 1. Nitisastra

(B) Kamandaka 2. Niyaya Bhashya

(C) Asanga 3. Mudraraksha

(D) Vatsyayana 4. Bhumi Sastra


பட்டியல் I பட்டியல் II – உடன் பொருத்தி சரியான விடையை தேர்தெடுத்து எழுதுக:

        பட்டியல் I                                                 பட்டியல் II

(A) விஸாகதத்தர்                      1. நீதி சாஸ்திரம்

(B) காமாந்தகர்                          2. நியாய பாஷ்யம்

(C) அஸங்கர்                                3. முத்ர ராக்ஷஷம்

(D) வாஸ்த்யாயனர்                4. பூமி சாஸ்திரம்

2 / 15

Which of the given statements is/are correct?

  1. Amir Khusroe, Abul Fazal, Ziauddin Barani were famous Persian Historians in Medieval period.
  2. Tughlaq Nama, Akbar Nama, Tarik Firoz Shahi are the books written by them respectively.

பின்வரும் கூற்றுகளில் எது சரியான கூற்று/கூற்றுகள் என்பதை எடுத்து எழுதுக?

  1. அமீர் குஸ்ரு, அபுல் பாஸல், ஜியாவுதீன் பரணி ஆகியோர். இடைக்கால பாரசீக வரலாற்று ஆசிரியர்கள்
  2. துக்ளக் நாமா, அக்பர் நாமா, தாரிக் ஃபிரோஷாகி ஆகிய நூல்கள் இவர்களால் முறையே எழுதப்பட்டவை ஆகும்.

3 / 15

The principle construction material used by Shahjahan to built Jumma Masjit at Delhi

ஷாஜஹான் டெல்லியில் ஜூம்மா மசூதியினை கட்டப் பயன்படுத்திய அடிப்படை கட்டுமானப் பொருள் எது?

4 / 15

Name the rulers who had organized a military department called Kandachara.

கண்டசாராஎன்றழைக்கப்படும் ஒழுங்கான ராணுவத்துறையினை கொண்டிருந்த அரசர்கள்

5 / 15

Which of the following statements about Right to Information is correct? 

தகவல் பெறும் உரிமை சட்டத்தைப் பற்றி பின்வருவனவற்றுள் எது சரியானது?

6 / 15

கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை – இந்தப் பாடல் வரியில் இடம்பெற்றுள்ள நூல் எது?

7 / 15

ஒளிப்படி இயந்திரம் என்பதற்கு தற்போது புழக்கத்தில் உள்ள சொல் எது?

8 / 15

மேலாண்மை பொன்னுச்சாமி எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்?

9 / 15

எந்தக் குன்றின் மீது இருபத்தி நான்கு தீர்த்தங்கள் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன?

10 / 15

‘A’ can finish a work in 18 days and ‘B’ can do same work in half the time taken by ‘A’, then if they work together, then what part of same work they can finish in a day.

‘A’ ஒரு வேலையை 18 நாட்களில் முடிக்கிறார். ‘B’ அதே வேலையை முடிக்க ‘A’ எடுக்கும் நாட்களில் பாதியை எடுக்கிறார் எனில் இருவரும் சேர்ந்து ஒரு நாளில் முடிக்கும் வேலையின் அளவு என்ன?

11 / 15

The side of a metallic cube is 12 cm. It is melted and formed into a cuboid whose length and breadth are 18 cm and 16 cm respectively. Find the height of the cuboid.

உலோகத்தால் ஆன ஒரு கனச்சதுரத்தின் பக்க அளவு 12 செ.மீ. அதனை உருக்கி 18 செ.மீ. நீளம் மற்றும் 16 செ.மீ. அகலமும் உள்ள ஒரு கனச்செவ்வகம் உருவாக்கப்படுகிறது. அந்த கனச் செவ்வகத்தின் உயரத்தைக் காண்க

12 / 15

The compound interest on T 16,000 for 9 months at 20% per annum compounded quarterly is

20%, ஆண்டு வட்டியில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும் முறையில் 16,000-க்கு 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியானது

13 / 15

Who has been appointed as the 49th Chief Secretary of Tamil Nadu?

14 / 15

Archaeological excavations at Poothinandam have yielded an axe from the Neolithic period) Poothinandam is located in which district?

பூத்திநந்தத்தில்நடைபெற்ற தொல்லியல்துறை அகழாய்வுகளில்புதியக்கற்காலத்தைச்சேர்ந்த ஒரு கோடரிக்கருவி கிடைத்துள்ளது. பூத்திநந்தம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

15 / 15

The Verma committee on Fundamental Duties of citizens submitted its report in the year

குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் தொடர்பான வர்மா குழுவின் அறிக்கை ஒப்படைக்கப்பட்ட ஆண்டு

Your score is

The average score is 43%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.