TNPSC Tea Time - Test Series - Day 19 » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 19 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 19 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று பத்தொன்பது நாள் …!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா?   

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  பதின்மூன்றாவது நாள்

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

TNPSC - Tea Time Test Series - Day 19 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 19 – Veranda Race

1 / 20

The highest annual range of temperature observed in

ஆண்டு வெப்ப வியாப்தி அதிகம் காணப்படும் பிரதேசம் 

2 / 20

Match the percentage with principal gases of atmosphere 

A) Nitrogen – 1. 0.934

B) Oxygen – 2. 78.084

C) Argon – 3. 20.946

D) Carbon di oxide – 4. 0.0005

E) Hydrogen – 5. 0.36

 

வளிமண்டலத்தின் முதன்மை வாயுக்களையும், அதன் சதவீத அளவினையும் பொருத்துக

(A) நைட்ரஜன் – 1. 0.934

(B) ஆக்ஸிஜன் – 2. 78.084

(C) ஆர்கான் – 3. 20.946

(D) கார்பன்டைஆக்ஸைடு – 4. 0.0005

(E) ஹைட்ரஜன் – 5. 0.36

3 / 20

The Buddhist scholar vasubandhu was patronized by whom?

புத்த சமய அறிஞர் வசுயந்துவை ஆதரித்தவர் யார்?

4 / 20

Which Sultan of Delhi died after falling from his horse during a polo match?

போலோ விளையாடி பொழுது குதிரையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த டெல்லி சுல்தானின் பெயர்

5 / 20

Choose the correct pair

IMPORTANT DAYS DATE

I) Universal Health Coverage Day – December 7

ii) UNICEF day – December 11

iii) International Anti-Corruption day – December 9

 

 சரியான இணையைத் தேர்வு செய்க

முக்கிய தினங்கள் தேதி

I) உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினம் – டிசம்பர் 7

II) யுனிசெப் தினம் – டிசம்பர் 11

III) சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் – டிசம்பர் 9

6 / 20

The theme for Human Rights day 2023 is

2023ஆம் ஆண்டின் மனித உரிமைகள் தினத்திற்கான கருப்பொருள்

7 / 20

10 farmers will plough the land in 21 days. In how many days 14 farmers will plough the same land?

10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்?

8 / 20

4 P + S r 9 B # A 3 ? 7 c > Z % 6 d * Q @ 1 

If the first half of the series is written in reverse order, then which element will be fourteenth from the right end?

கொடுக்கப்பட்ட தொடரின் முதல் பாதியை பின்னோக்கு வரிசையில் எழுதினால் வரும் தொடரின் வலதுபக்கத்திலிருந்து 14-வதாக அமையும் உறுப்பினைக் காண்க.

9 / 20

The ratio of 43.5 : 25 is same as

43.5 25 என்பதற்கு சமமான விகிதம்.

10 / 20

The greatest 5 digits number, which, when divided by 3, 5, 8 and 12 have 2 as a remainder is

ஒரு மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணை 3, 5, 8 மற்றும் 12-ல் வகுக்கும் போது, கிடைக்கும் மீதி 2 எனில், மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணானது ஆகும்.

11 / 20

பின்வருவனவற்றுள் ஒவியக்கலையோடு தொடர்பற்ற சொற்றொடர் எது?

12 / 20

கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.

13 / 20

பெருங்கை யானை இனநிரை பெயரும்

சுருங்கை வீதி மருங்கில் போகி” இப்பாடலடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் தருக.

14 / 20

திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்த மொழி யாது?

15 / 20

கீழுள்ள பட்டியலில் பொருந்தாத நாடகம் எது?

16 / 20

 “நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் யாவை?

17 / 20

s: d

  1. கீழ்க்காணும் திருக்குறளைத் தக்க மேற்கொள் தொடரால் நிரப்புக:

“ஊழி பெயரினும் தாம் பெயரார் _____________

__________________ “

18 / 20

பட்டியல் ஒன்றுடன்பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.

பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு

A) ஏற்றப்பாட்டு 1) ஒருவகை மீன்

B) நாரை 2) நீர் நிலை

C) குறவை 3) நீர் இறைக்கும் போது பாடும் பாட்டு

D) குளம் 4) ஒருவகை கொக்கு

19 / 20

கீழுள்ள கம்பரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?

20 / 20

பொருத்துக:

A) வெண்பா 1) சயங்கொண்டான்

B) விருத்தப்பா 2) இரட்டையர்கள்

C) பரணி 3) புகழேந்தி

D) கலம்பகம் 4) கம்பர்

Your score is

The average score is 46%

0%

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.