TNPSC Tea Time - Test Series - Day 17 » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 17 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 17 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று பதினேழாம் நாள் …!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா?   

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  பதின்மூன்றாவது நாள்

TNPSC - Tea Time Test Series - Day 17 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 17 – Veranda Race

1 / 20

Assertion (A): The 42nd Constitution Amendment has been referred to as the ‘Mini Constitution.’

Reason (R): It was the bulkiest and most comprehensive amendment.

2 / 20

_________ was an important source of subsistence of the Harappans.

 ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக _________ இருந்தது.

3 / 20

State the meaning of Inversion of Temperature 

வெப்ப தலைகீழ் மாற்றத்திற்கான விளக்கம்

4 / 20

Which River is known as the “River of Death” in Eastern Ladakh? /

கிழக்கு லடாக்கில்இறந்த ஆறுஎன்று அழைக்கப்படும் நதி எது?

5 / 20

 _____ is Observed as World Consumer Day /

 _____ உலக நுகர்வோர் தினமாக அனுசரிக்கப்படுகிறது

6 / 20

India ranks ____ in global human development index According to the Latest UNDP Report /

சமீபத்திய UNDP அறிக்கையின்படி, உலகளாவிய மனித மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா ____ இடத்தில் உள்ளது

7 / 20

If 5 persons can do 5 jobs in 5 days then 50 persons can do 50 jobs in _________ days. /

5 நபர்கள் 5 வேலைகளை 5 நாள்களில் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலைகளை ____________ நாள்களில் செய்து முடிப்பர்.

8 / 20

4 typists are employed to complete a work in 12 days. If two more typists are added they will finish the same work in _____________ days /

4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால். அதே வேலையை ____________ நாள்களில் செய்து முடிப்பர்.

9 / 20

If we multiply a fraction by itself and divide the product by its reciprocal, the fraction thus obtained is (512/27). The Original fraction is

10 / 20

How many terms of the series 1 + 5 + 9 + …… must be taken so that their sum is 190?

11 / 20

பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:

பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு

  1. A) பெண்மை தாயாய் நின்று 1) அன்பே செய்யும்
  2. B) பெண்மை அயலார் தமக்கும் 2) தரணியைத் தாங்கும்
  3. C) பெண்மை மகளாய்ப் பிறந்து 3) தளர்வைப் போக்கும்
  4. D) பெண்மை தாரமாய் வந்து 4) சேவையில் மகிழும்

12 / 20

பட்டியல் Iஇல் உள்ள கவிதை நூல்களைப் பட்டியல் IIஇல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

கவிதை நூல்கள் கவிஞர்கள்

A) நெருஞ்சி 1) சி. மணி

B) அன்று வேறு கிழமை 2) இரா. மீனாட்சி

C) தோணி வருகிறது 3) ஞானக்கூத்தன்

D) வரும் போகும் 4) ஈரோடு தமிழன்பன்

13 / 20

s: a

  1. விடைத் தேர்க:

மதுரைக் காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க:

I. மதுரையைப் பாடுவது

II. நிலையாமையைக் கூறுவது

III. பத்துப்பாட்டுள் மிகுதியான அடிகளை உடையது

14 / 20

கீழே காணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?

I. நிலையாமையச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று, முதுமொழிக் காஞ்சி. இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல், ‘அறவுரைக் கோவை’ என்றும் அழைக்கப்படுகிறது.

II. முதுமொழிக் காஞ்சியில் பதினொரு அதிகாரங்கள் உள்ளன.

III. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.

IV. முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.

15 / 20

பொருந்தாத விடையைக் குறிப்பிடுக:

16 / 20

கீழே காணப்படுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க:

17 / 20

‘நாரதர் வருகிறார்’ என்ற தொடர் என்ன ஆகுபெயர்?

18 / 20

குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்?

19 / 20

நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு யாது?

20 / 20

 ‘திருக்குறள்’ – பொருட்பாலின் இயல்கள் யாவை?

Your score is

The average score is 40%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.