TNPSC Tea Time - Test Series - Day 13 » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 13 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 13 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று பதின்மூன்றாவது நாள்…!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா?   

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  பதின்மூன்றாவது நாள்

TNPSC - Tea Time Test Series - Day 13 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 13 – Veranda Race

1 / 14

Who said, “A post-dated cheque on a crushing bank” is Crips mission /

“திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை தான்“ கிரிப்ஸ் குழு என்று கூறியவர் யார்?

2 / 14

When was the Third battle of Panipat fought /

மூன்றாம் பானிப்பட் போர் எப்போது நடைபெற்றது?

3 / 14

Which of the following Mughal king’s name had the meaning ‘fortunate’ / கீழ்க்கண்ட எந்த மொகலாய மன்னரின் பெயருக்கு ‘அதிர்ஷ்டசாலி‘ என்று பொருள்?

4 / 14

Dr. S. Dharmambal started an agitation for the cause of Tamil teacher’s called / டாக்டர். எஸ். தர்மாம்பாள் தமிழ் ஆசிரியர்களுக்காக நடத்திய போராட்டம்

5 / 14

According to NITI Aayog report, which state use land water more than the required? /

நிதி ஆயோப் அறிக்கையின்படி நிலத்ததடி நீரை அதிகமாக பயன்படுத்தும் மாநிலம் எது?

6 / 14

To introduce money bill in parliament, prior permission of _____ is needed /

பாராளுமன்றதில் பண மசோதாவை அறிமுகப்படுத்த _____ யாருடைய முன் அனுமதி தேவைப்படுகிறது

7 / 14

The Premchand fellowship 2023 by Sahithya Akademi is given to ________

—————-

. சாகித்ய அகாடமியின் பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் 2023 ________ இக்கு வழங்கப்பட்டது

8 / 14

Which of the following statements are correct regarding the Lakadong Turmeric?

i) It is widely grown in the foothills of the Himadri

ii) It has been given the Geographical Indicator tag

iii) It belongs to the state of Mizoram


லகடோங் மஞ்சள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

i) இது ஹிமாத்ரி மலை அடிவாரத்தில் பரவலாக வளர்க்கப்படுகிறது

ii) இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது

iii) இது மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தது

9 / 14

If the wages of 15 labourers 6 days are Rs. 7,200, find the wages of 23 labourers for 5 days / 15 தொழிலாளர்களுக்கு 6 நாட்களுக்கான கூலி ரூ. 7,200 எனில் 23 தொழிலாளர்களுக்கு 5 நாட்களுக்கான கூலி எவ்வளவு?

10 / 14

Two dice are thrown. What is the probability of getting a total of face numbers 12?

இரு பகடைகள் உருட்டப்படும்போது முக எண்களின் கூடுதல் 12 கிடைப்பதற்கான நிகழ்தகவு _____ ஆகும்.

 

11 / 14

“மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்” என்றவர் யார்?

12 / 14

மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்” என்று பட்டிமண்டபத்தைப் பற்றிக் கூறும் நூல் எது?

13 / 14

எண்பேராயம் குழுவில் மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க?

14 / 14

. சரியான கூற்றைத் தேர்வு செய்க.

  1. சங்க இலக்கியத்தில் ஏறுதழுவுதல் பற்றி கூறும் நூல் கலித்தொகை.
  2. எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்துள்ளது.

Your score is

The average score is 48%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.