TNPSC Tea Time - Test Series - Day 16 » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 16 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 16 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று பதினாறாம் நாள்…!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா?   

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  பதின்மூன்றாவது நாள்

TNPSC - Tea Time Test Series - Day 16 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 16 – Veranda Race

1 / 20

Taj Mahal was designed by /

தாஜ்மகாலை வடிவமைத்தவர்

2 / 20

 In which year the first Buddhist council was held? /

முதல் பௌத்த சமய மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

3 / 20

Name the Chairman of the First Round Table Conference of 1930 /

முதலாம் வட்ட மேசை மாநாடு 1930-ல் கூட்டப்பட்ட பொது அவைக்கு தலைமை ஏற்றவர் யார்?

4 / 20

‘Al-Hilal’ a weekly was published by whom? /

அல்ஹிலால்என்னும் வாரப்பத்திரிக்கையை வெளியிட்டவர் யார்?

5 / 20

_____ becomes number one among Indian Major Ports in cargo throughout in FY 2023-24 /

2023-24-ம் நிதியாண்டில் சரக்கு கையாளுதலில் இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் _______ முதலிடம் பிடித்துள்ளது

6 / 20

Which State has the Highest Number of GI Tags in India as of April 2024? /

ஏப்ரல் 2024 நிலவரப்படி இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான புவிசார் குறியீடுகளைக் கொண்ட மாநிலம் எது?

7 / 20

If A: B = 2: 3, B: C = 4: 5, C: D = 6:7 then find A: B: C: D /

If A: B = 2: 3, B: C = 4: 5, C: D = 6:7 எனில் A: B: C: D காண்

8 / 20

The HCF and LCM of two numbers m and n are 6 and 210 respectively. If m + n = 72 then 1/m+1/n is equal to /

m மற்றும் n ஆகிய இரு எண்களின் மி.பொ.. மற்றும் மி.சி.. ஆனது முறையே 6 மற்றும் 210-ஆக உள்ளது, மேலும் m + n = 72 எனில் 1/m+1/n க்கு சமமானது எது? n m

9 / 20

The number divisible by 3 is /

3-ஆல் வகுபடக்கூடிய எண்

10 / 20

The mean proportional between 0.02 and 0.32 is /

0.02 மற்றும் 0.32-ன் சராசரி விகிதத்தை கண்டுபிடி

11 / 20

 “ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது” என்ற பாடல் இடம் பெறும் நூல் யாது?

12 / 20

“வயிரமுடைய நெஞ்சு வேணும்” எனக் கூறிய கவிஞர் யார்?

13 / 20

எற்பாடு’ என்னும் சொல்லில் ‘பாடு’ என்பதன் பொருள் யாது?

14 / 20

பொருத்துக:

திணை பொழுது

  1. A) குறிஞ்சி 1) எற்பாடு
  2. B) முல்லை 2) நண்பகல்
  3. C) மருதம் 3) மாலை
  4. D) நெய்தல் 4) யாமம்
  5. E) பாலை 5) வைகறை

15 / 20

கால்டுவெல் தமிழகத்தில் வாழ்ந்த இடம் யாது?

16 / 20

‘நற்கலை’ என்று அழைக்கப்படும் கலை யாது?

17 / 20

தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?

18 / 20

“தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்” என்று கூறிய அறிஞர் யார்?

19 / 20

அகத்துறுப்பு என்பது யாது?

20 / 20

‘கடம்’ என்ற சொல்லின் பொருள் யாது?

Your score is

The average score is 51%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.