TNPSC Tea Time - Test Series - Day 18 » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 18 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 18 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று பதினெட்டாம் நாள் …!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா?   

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  பதின்மூன்றாவது நாள்

TNPSC - Tea Time Test Series - Day 18 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 18 – Veranda Race

1 / 20

The constitution of Jammu and Kashmir came into force on

ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு

2 / 20

How many political parties were recognized as the national parties after the first general elections, 1952?

முதல் பொது தேர்தலுக்குப் (1952) பிறகு எத்தனை கட்சிகள் தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டன?

3 / 20

 “India is a democracy. It is in our DNA” who said these words?

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இது எங்கள் மரபணுவில் உள்ளதுஎன்று கூறியவர் யார்?

4 / 20

Who wrote the play ‘Ratnavali’?

ரத்னாவளி என்ற நாடகத்தை இயற்றியவர் யார்?

5 / 20

Who has topped the Indian list in the “Forbes World 100 most powerful women”?

“ஃபோர்ப்ஸ் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள்” பட்டியலில் இந்திய பெண்களில் முதலிடம் பிடித்தவர் யார்?

6 / 20

The Nobel Peace Prize 2023 was given to  /

 _____  க்கு அமைதிக்கான நோபல் பரிசு 2023 வழங்கப்பட்டது 

7 / 20

When 12+10=1205 ; 11+8=885 ; then 14+15= ?

12+10=1205 ; 11+8=885 எனில் 14+15=?

8 / 20

What percentage is 2 minutes in an hour? 

ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது எத்தனை சதவீதம் ஆகும்?

9 / 20

The ratio of copper and zinc in an alloy is 5:3. If the weight of copper the alloy is 30.5 grams. Then the weight of zinc in the alloy is in

ஒரு உலோகக் கலவையில் தாமிரம் மற்றும் துத்தநாகத்தின் விகிதம் 5:3. அவ்வுலோகக் கலவையில் தாமிரத்தின் எடை 30.5 கிராம் துத்தநாகத்தின் எடை

10 / 20

Two dice are thrown simultaneously. The probability of getting a doublet is

ஒரே நேரத்தில் இரு பகடைகள் உருட்டப்படுகின்றன. முகங்களிலும் ஒரே எண்ணாக இருக்க நிகழ்தகவு பகடையின் இரண்டு

11 / 20

பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:

பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு

A) பெண்மை தாயாய் நின்று 1) அன்பே செய்யும்

B) பெண்மை அயலார் தமக்கும் 2) தரணியைத் தாங்கும்

C) பெண்மை மகளாய்ப் பிறந்து 3) தளர்வைப் போக்கும்

D) பெண்மை தாரமாய் வந்து 4) சேவையில் மகிழும்

12 / 20

பட்டியல் Iஇல் உள்ள கவிதை நூல்களைப் பட்டியல் IIஇல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

கவிதை நூல்கள் கவிஞர்கள்

A) நெருஞ்சி 1) சி. மணி

B) அன்று வேறு கிழமை 2) இரா. மீனாட்சி

C) தோணி வருகிறது 3) ஞானக்கூத்தன்

D) வரும் போகும் 4) ஈரோடு தமிழன்பன்

13 / 20

விடைத் தேர்க:

மதுரைக் காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க:

I. மதுரையைப் பாடுவது

II. நிலையாமையைக் கூறுவது

III. பத்துப்பாட்டுள் மிகுதியான அடிகளை உடையது

14 / 20

கீழே காணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?

I. நிலையாமையச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று, முதுமொழிக் காஞ்சி. இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல், ‘அறவுரைக் கோவை’ என்றும் அழைக்கப்படுகிறது.

II. முதுமொழிக் காஞ்சியில் பதினொரு அதிகாரங்கள் உள்ளன.

III. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.

IV. முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.

15 / 20

பொருந்தாத விடையைக் குறிப்பிடுக:

16 / 20

கீழே காணப்படுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க:

17 / 20

நாரதர் வருகிறார்’ என்ற தொடர் என்ன ஆகுபெயர்?

18 / 20

குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்?

19 / 20

நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு யாது?

20 / 20

 ‘திருக்குறள்’ – பொருட்பாலின் இயல்கள் யாவை?

Your score is

The average score is 39%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.