TNPSC Tea Time - Test Series - Day 11 » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 11 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 11 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று பதினோராவது நாள்…!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா?  

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  

TNPSC - Tea Time Test Series - Day 11 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 11 – Veranda Race

1 / 15

Which of the following is not correct about ‘Directive principles of State Policy“?

அரசின் வழிகாட்டு நெறிமுறைக் கொள்கைகள்குறித்த கூற்றுக்களில் தவறான கூற்று எது?

2 / 15

Under whose guidance the sites of Mohenjodaro and Harappa were excavated? /

யாருடைய வழிகாட்டுதலின் படி மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது.

3 / 15

 _____ is the largest salt water lake in India. /

இந்தியாவின் மிகப்பெரிய உப்பு ஏரி

4 / 15

The year in which wild life protection act was enacted in India / இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

5 / 15

National Waterway 1(NW1) connects the cities of _____ and _____ /

பின்வருவனவற்றில் தேசிய நீர்வழி1(NW1) ஆனது _____ நகரங்களை இணைக்கிறது.

6 / 15

Which of the following molecule(s) causes food to cook in a microwave oven? /

பின்வரும் மூலக்கூறுகளில் எது நுண்ணலை அடுப்பில் (microwave oven) உணவை சமைக்கக் காரணமாகிறது?

7 / 15

Prime Minister of India on 17.09.2022 released eight Cheetahs brought from Namibia, Africa; which went extinct in 1952 in India; was released in the _____ /

இந்தியாவில் 1952களில் அழிந்துபோன, ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எட்டு சிறுத்தைகளைப் பாரதப் பிரதமர் 17.09.2022 அன்றுல் விடுத்தார்.

8 / 15

Which of the following statements are correct?

1) The shore temple in Mahabalipuram was built by king Narashima Varma II

2) A wind mill has been erected which will provide clean and sustainable energy to make the site eco-friendly


பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

1) மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில் இரண்டாம் நரசிம்மவர்மன் மன்னரால் கட்டப்பட்டது

2) சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதற்கு சுத்தமான மற்றும் நிலையான ஆற்றலை வழங்கும் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது.

9 / 15

A certain sum at a rate of compound interest 4% for 2 years becomes Rs. 2028 then find the principal  /

ஓர் அசலானது 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 4% கூட்டு வட்டியில் ரூ. 2028 ஆக ஆகிறது எனில் அசல் எவ்வளவு?

10 / 15

 The total surface area of a cylinder whose radius is 13 of its height is

ஓர் உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில் அதன் மொத்தப்புறப்பரப்பு காண்க.

11 / 15

Two taps can fill a tank in 30 minutes and 40 minutes. Another tap can empty it in 24 minutes. If the tank is empty and all the three taps are kept open, in how much time the tank will be filled? /

ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகின்றது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால், அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?

12 / 15

பொருத்துக.

(A) நாவலோ – 1. ஆரவாரத்தோடு கூவுதல்

(B) இசைத்தால் – 2. சங்கு

(C) நந்து – 3. நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து

(D) கமுகு – 4. பாக்கு

13 / 15

முத்தொள்ளாயிரம் தொடர்பான சரியானதைத் தேர்வு செய்க.

I. மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல்.

II. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன.

III. ஆசிரியப்பாவால் எழுதப்பட்ட நூல்.

IV. இந்நூலின் ஆசிரியர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். 

14 / 15

பொருத்துக

சொற்களின்‌ கூட்டுப்‌ பெயர்கள்‌ –

A) ஆட்டு – 1) குவியல்‌

B) எறும்பு -2) மந்தை

C) கல் ‌ -3) உருண்டை

D) நூல் – 4) சாரை

15 / 15

“காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்; மீதொளிர் சிந்தாமணியும், மெல்லிடையில் மேகலையும்” என்ற பாடலை இயற்றியவர் யார்?

Your score is

The average score is 46%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.