TNPSC Tea Time - Test Series - Day 15 » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 15 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 15 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று பதினைங்காவாது நாள்…!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா?   

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  பதின்மூன்றாவது நாள்

TNPSC - Tea Time Test Series - Day 15 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 15 – Veranda Race

1 / 19

_____ is levied on the income of registered companies and corporations. /

பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வரி 

2 / 19

The Minimum support prices in India are recommended by / இந்தியாவில் குறைந்தபட்ச ஆதார விலைகளை பரிந்துரைப்பது 

3 / 19

Match the following:

  1. a) Sangama dynasty – 1. Saluva Narasimha 
  2. b) Saluva dynasty – 2. Harihara and Bukka 
  3. c) Tuluva dynasty – 3. Tirumala 
  4. d) Aravidu dynasty – 4. Veer Narasimha 

கீழ்க்கண்டவற்றை பொருத்துக

  1. a) சங்கம வம்சம் – 1. சாளுவ நரசிம்மன்
  2. b) சாளுவ வம்சம் – 2. ஹரிகரர் மற்றும் புக்கர்
  3. c) துளுவ வம்சம் – 3. திருமலை
  4. d) ஆரவீடு வம்சம் – 4. வீர நரசிம்மர்

4 / 19

The Buddhist scholar vasubandhu was patronized by whom?

புத்த சமய அறிஞர் வசுயந்துவை ஆதரித்தவர் யார்?

5 / 19

Which State accounts for 30% of the electronic goods exported from India?

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மின்னணு பொருட்களில் 30% எந்த மாநிலத்தின் பங்களிப்பு ஆகும்?

6 / 19

If the H.C.F of 450 and 216 is expressible of the form 23x – 51 then find the value of x.

450 மற்றும் 216 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 23x – 51, என்ற வடிவில் எழுதினால் x-ன் மதிப்பு யாது?

7 / 19

If 20% of (P+Q) = 50% of (P-Q) then find P: Q

(P+Q) வின் 20% மற்றும் (P-Q) வின் 50% சமம் எனில் P: Qகாண்க

8 / 19

‘A’ alone can do a piece of work in 35 days. If ‘B’ is 40% more efficient than ‘A’, then ‘B’ will finish the work in how many days?

‘A’ என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாட்களில் முடிப்பார். ‘B’ ஆனவர், ‘A’- விட 40% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், ‘B’ ஆனவர் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

9 / 19

The traffic lights at three different road crossings change after every 48 seconds, 72 seconds and 108 seconds respectively. If they change simultaneously at 7 a.m., át what time will they change simultaneously again?

48 வினாடிகள், 72 வினாடிகள் மற்றும் 108 வினாடிகளுக்குப் பிறகு மூன்று வெவ்வேறு சாலை குறுக்கு வெட்டுகளில் போக்குவரத்து விளக்குகள் மாறுகின்றன. காலை 7 மணிக்கு அவை ஒரே நேரத்தில் மாறினால், எந்த நேரத்தில் அவை மீண்டும் ஒரே நேரத்தில் மாறும்

10 / 19

திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?

11 / 19

சந்திரன் சுவர்க்கி என்ற வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர் யார்?

12 / 19

சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது எது?

13 / 19

 தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் எனப் புகழப்படுபவர் யார்?

14 / 19

தழையா வெப்பம் தழைக்கவும்” எனும் தொடரில் ‘தழை’ என்பது யாது?

15 / 19

“மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை”– இத்தொடரில் ‘உரம்’ என்பதன் பொருள் யாது?

16 / 19

சண்பக பாண்டியன் என்னும் பெயர் பெற்ற பாண்டிய மன்னன் யார்?

17 / 19

நல்ல பாம்பின் நஞ்சு மூலம் தயாரிக்கப்படும் வலி நீக்கி மருந்து எது?

18 / 19

ஆனந்த விகடன் இதழில் தன் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர் யார்?

19 / 19

 தமிழகத்தின் மிகப் பழமையான குடைவரைக் கோயில் எங்குள்ளது?

Your score is

The average score is 50%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.