TNPSC Tea Time - Test Series - Day 14 » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 14 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 14 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று பதினான்காவது நாள்…!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா?   

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  பதின்மூன்றாவது நாள்

TNPSC - Tea Time Test Series - Day 14 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 14 – Veranda Race

1 / 50

Arrange the following harbours is the East Coast from North to South Order.

I. Paradwip 

II. Visakhapatnam 

III.Kolkata

IV. Haldia 


கிழக்குக் கடற்கரையில் காணப்படும் பின்வரும் துறைமுகங்களை வடக்கில் இருந்து தெற்காக வரிசைப்படுத்தவும்

I. பாரதீப்

II. விசாகப்பட்டினம்

III. கொல்கத்தா 

IV. ஹால்டியா

2 / 50

 Which one of the following is correctly matched?

கீழ்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?

3 / 50

Which is incorrectly matched? /

கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?

4 / 50

Manaththukan Maasilan Aadhal Anaiththuaran 

Aakula Neera Pira

Based on this kural 

Statement [A]: Thoughts, words and deeds of a person would be pure if the mind and heart is pure 

Reason [R]: Outward appearance becomes insignificant if the mind is pure. If the min is impure, then the outward appearance is just a show thus the outward appearance is just a show of arrogance.


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற இக்குறளின் அடிப்படையில்

கூற்று [A]: மனம் தூய்மையாயிருப்பின் அதன் வழிப்பட்ட முக்கரண வினைகளும் தூய்மையாயிருக்கும் ஆதலின், மாசிலா மனமே அறத்திற்கு அடிப்படை

காரணம் [R]: மனம் தூயதாயிருப்பின் வெளிக்கோலம் வேண்டாதது ஆகிவிடும். மனம் தீயதாக இருப்பின் வெளிக்கோலம் பிறரை ஏமாற்றுவதாக ஆகிவிடும். இருவழிகளினாலும் பயனின்மை நோக்கி வெளிக்கோலத்தை வீண் ஆரவாரமென்றார்.

5 / 50

 “Thellivu Kuruvin Thirumeni Kandal”

This line is taken from which poem?

தெளிவு குருவின் திருமேனி காண்டல்என்று உரைக்கும் பாடல் எது ?

6 / 50

 

To whom dos Thiruvalluvar compare to Toddy drinkers (Kalunpor)? /

கள்ளுண்பாரைத் திருவள்ளுவர் எதனை உண்பாருக்கு நிகராகக் கூறுகிறார்?

7 / 50

The third session of the Indian National Congress was presided over by

இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர்

8 / 50

Who among the following earned the title of the ‘Hero of Vaikkom’?

பின்வருபவர்களில்வைக்கம் வீரர்என்ற பட்டத்தை பெற்றவர் யார்?

9 / 50

 _____ district in Tamil Nadu has the highest population as per 2011 census.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் மாவட்டத்தில் அதிகமான மக்கள் தொகை உள்ளது.

10 / 50

The first SC person from Tamil Nadu to represent Tamils in the Legislative Council in 1920 was

1920ல் சட்டமன்ற மேலவையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியல் சாதியைச் சேர்ந்த முதல் பிரதிநிதி

11 / 50

Consider the Following Statements:

 I. The Self Respect Movement functioned as a forum and political platform

II. Its objective got fulfilled when DMK attained power and formed a government of non-brahmin in Tamilnadu.

 

Which of the above statements is/are true?

Consider the Following Statements:

 1. The Self Respect Movement functioned as a forum and political platform
 2. Its objective got fulfilled when DMK attained power and formed a government of non-brahmin in Tamilnadu.

Which of the above statements is/are true?

12 / 50

The free supply of sewing machine scheme in Tamil Nadu is implemented in the name of _____ Ammaiyar.

 தமிழகத்தில், இலவசமாகத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம். யாருடைய  பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

13 / 50

 

In Tamil Nadu the knitted garments production is concentrated in 

தமிழ்நாட்டில் பின்னலாடை உற்பத்தி அதிகம் உள்ள இடம்

14 / 50

Tamil Nadu Backward Classes Commission has been constituted as a permanent body under article

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அரசியல் சட்டப்பிரிவு கீழ் நிரந்தர அமைப்பாக்கப்பட்டது.

15 / 50

Consider the Following Statements:

 1. Government of India proposed a special scheme named ‘Sakhi’ which is a one stop cure centre.
 2. Objective is to provide assistance to women affected by violence.

Which of the above statement is/are correct?

16 / 50

Tamil Nadu State Commission for women, a statutory body was constituted to deal with the cases related to crime against women

Which of the following statements is/are correct?

 1. It was adopted in the year 1993
 2. It contains of a chair person and 8 members

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டது.

பின்வரும் கூற்றுகளில் சரியானது எது/ எவை?

 1. இது 1993 இல் ஏற்றுக்கெள்ளப்பட்டது
 2. இது ஒரு தலைவர் மற்றும் 8 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது

17 / 50

Consider the Following Statements:

 1. One of the reasons for the non-brahmin movement in South India was that the brahmins took more advantage of modern education and hece secured more government jobs.
 2. Therefore there were demands for reservation in government jobs and educational institution 

Which of the statements is/are correct?

 

பின்வரும் கூற்றுகளைக் காண்க:

 1. பிராமணர்கள் நவீன கல்வியினால் அதிக நன்மை அடைந்தனர் அதன்மூலம் அதிகமான அரசு வேலை பெற்றனர் என்பது பிராமணர் அல்லாதார் இயக்கம் தென்னிந்தியாவில் உருவாக அமைந்தக் காரணங்களில் ஒன்று
 2. ஆகையினால், அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கைகள் வருவாகின

பின்வரும் கூற்றுகளில் சரியானது எது/எவை?

18 / 50

Inter-generational equality is ensured by /

பரம்பரை ரீதியான சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது

19 / 50

 

Which of the following sangam literature gives exclusive references about the sangam cheras?

பின்வரும் சங்க இலக்கிய நூல்களில், சங்க காலத்து சேரர்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?

20 / 50

 

Which flower is the symbol of chastity for women in Tamil Society?

 தமிழ்ச் சமூகத்தில் மகளிர்க்குக் கற்பின் குறியீடாக அமையும் மலர் எது?

21 / 50

 

Tamil Nadu plans to achieve net zero emission before /

எந்த ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய தமிழ்நாடு திட்டமிட்டுள்ளது?

22 / 50

The Khelo India games 2024 will take place in /

2024 கேலோ இந்தியா விளையாட்டுகள் எங்கு நடைபெறும?

23 / 50

Which of the following statements are incorrect?

1. India’s first indigenously built hovercraft was built by Supritha Chandrasekhar

 

2. It can travel at a speed of 300km/ hour on water surface

பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

 1. இது சுப்ரிதா சந்திரசேகரால் என்பவரால் உருவாக்கப்பட்டது
 2. இது நீர் மேற்பரப்பில் மணிக்கு 300கிமீ வேகத்தில் பயணிக்கும்

24 / 50

CITIIS is a scheme for modernizing the schools. What is the full form of CITIIS?

CITIIS என்பது பள்ளிகளை நவீனமயமாக்கும் திட்டமாகும். CITIIS இன் முழு வடிவம் என்ன?

25 / 50

What is the rank of Tamil Nadu in the leather and footwear production in the country?

நாட்டிலேயே தோல் மற்றும் காலணி உற்பத்தியில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

26 / 50

Find x x: 26 : : 5 : 65

X ஐக் காண்க x: 26 : : 5 : 65

27 / 50

In a certain time, a sum becomes 4 times at the rate of 5% per annum. At what rate of simple interest, the same sum becomes 8 times in the same duration?

குறிப்பிட்ட ஆண்டுகளில் ஒரு அசலானது ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 4 மடங்காகிறது. அதே அசலானது, அதே ஆண்டுகளில் 8 மடங்காக வேண்டுமெனில் தனிவட்டி வீதம் என்ன?

28 / 50

Find the compound interest on 15,625 for 9 months at 16% per annum compounded quarterly.

காலாண்டிற்கு ஒரு முறை வட்டி கணக்கிடும் முறையில் 15,625 க்கு ஆண்டிற்கு 16% வட்டி வீதத்தில் 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்.

29 / 50

The area of the biggest circle cut out from the square of ‘a’ units is (approx.)

‘a’ , அலகு பக்க அளவுள்ள ஒரு சதுரத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் மிகப்பெரிய வட்டத்தின் பரப்பளவு காண்க. (தோராயமாக

30 / 50

P alone can do 12 of a work in 6 days and Q alone can do 23 of the same work in 4 days. In how many days will they finish 34 of the work working together? 

P என்பவர் தனியே ஒரு வேலையின் 12 பகுதியை 6 நாட்களிலும், Q என்பவர் 23 தனியே அதே வேலையின் பகுதியை 4 நாட்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் 34 பகுதியை எத்தனை நாட்களில் முடிப்பர்

31 / 50

Find out the Pythagorean Triplet.

பின்வருவனவற்றுள் எவை பித்தாகொரியனின் மூன்றின் தொகுதிகள்.

32 / 50

When 12+10=1205 ; 11+8=885 ; then 14+15= ?

12+10=1205 ; 11+8=885 எனில் 14+15=?

33 / 50

What percentage is 2 minutes in an hour? 

ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது எத்தனை சதவீதம் ஆகும்?

34 / 50

The ratio of copper and zinc in an alloy is 5:3. If the weight of copper the alloy is 30.5 grams. Then the weight of zinc in the alloy is in

ஒரு உலோகக் கலவையில் தாமிரம் மற்றும் துத்தநாகத்தின் விகிதம் 5:3. அவ்வுலோகக் கலவையில் தாமிரத்தின் எடை 30.5 கிராம் துத்தநாகத்தின் எடை

35 / 50

Two dice are thrown simultaneously. The probability of getting a doublet is

ஒரே நேரத்தில் இரு பகடைகள் உருட்டப்படுகின்றன. முகங்களிலும் ஒரே எண்ணாக இருக்க நிகழ்தகவு பகடையின் இரண்டு

36 / 50

ருத்துக. 

(a) Vowel   1) மெய்யெழுத்து 

(b) Consonant 2) ஒரு மொழி 

(c) Homograph 3) உயிரெழுத்து 

(d) Monolingual 4) ஒப்பெழுத்து

37 / 50

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக.

‘கோல்டு பிஸ்கட் 

38 / 50

பொருத்துக.

(a) வெண்பா 1) துள்ளல் ஓசை

(b) ஆசிரியப்பா 2) தூங்கல் ஓசை

(c) கலிப்பா 3) செப்பல் ஓசை

(d) வஞ்சிப்பா  4) அகவல் ஓசை

39 / 50

‘கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்றவர் 

40 / 50

பெண் எனில் பேதை என்ற எண்ணம்

இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது‘ – எனப் பாடியவர்

41 / 50

முடியரசன் இயற்றாத நூல் எது?

42 / 50

சரியான இணைகளைத் தேர்ந்தெடு:

1) பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாராயணக்கவி

2) உவமைக் கவிஞர் – பெருஞ்சித்திரனார்

3) காந்தியக் கவிஞர் – வெ. இராமலிங்கனார்

4) புரட்சிக் கவிஞர் – தாரா பாரதி

43 / 50

பொருத்துக.

(a) மதியாதார் முற்றம் 1) கூடுவது கோடி பெறும்

(b) உபசரிக்காதார் மனையில் 2) மிதியாமை கோடி பெறும்

(c) குடிபிறந்தார் தம்மோடு 3) சொன்ன சொல் தவறாமை கோடி பெறும்

(d) கோடானு கோடி கொடுப்பினும்       4) உண்ணாமை கோடி 

44 / 50

‘மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன்’ – இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் 

45 / 50

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்’ என்று புகழ்ந்து கூறியவர் யார்?

46 / 50

இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.

எக்ஸ்பெரிமென்ட்

47 / 50

பிழை திருத்தம்

சந்திப் பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக.

1) பிறநாட்டுச் சிற்பங்களைக் காட்டிலும் தமிழகச் சிற்பங்கள் தனித்தன்மையுடன் திகழ்கின்றன.

2) பிறநாட்டுச் சிற்பங்களை காட்டிலும் தமிழக சிற்பங்கள் தனிதன்மையுடன் திகழ்கின்றன.

3) முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் எனலாம்.

4) முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களை புடைப்புச் சிற்பங்கள் எனலாம்.

48 / 50

வேர்ச்சொல்லுக்குரிய வினையெச்சம் இடம்பெறாத இணையைத் தேர்ந்தெடுக்க. 

49 / 50

சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக. 

50 / 50

மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக. 

Your score is

The average score is 25%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.