TNPSC Tea Time - Test Series - Day 12 » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 12 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 12 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று பன்னிரெண்டாவது நாள்…!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா?   

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  

TNPSC - Tea Time Test Series - Day 12 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 12 – Veranda Race

1 / 15

Which country borders China in North, Afghanistan and Iran in west, India in East? /

வடக்கில் சீனா, மேற்கில் ஆப்கானிஸ்தான், ஈரான், கிழக்கில் இந்தியா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ள நாடு எது?

2 / 15

Growth of plants only in water without soil is called /

தாவரங்களை மண் இல்லாமல் தண்ணீரில் மட்டும் வளர்க்கும் முறை இவ்வாறு அழைக்கப்படுகிறது

3 / 15

Which of the following gases are mainly present in the Sun? பின்வரும் வாயுக்களில் சூரியனில் அதிகமாக காணப்படும் வாயுக்கள் எவை?

4 / 15

Assertion (A): VOC, charged with sedition, was sentenced to forty years of imprisonment.

Reason (R): He attended Surat Congress session and followed Tilak and preached his philosophy.


கூற்று (A): வ.உ.சி-க்கு, தேச துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

காரணம் (R): சூரத் மாநாட்டில் கலந்து கொண்டு திலகரைப் பின்பற்றி தீவிரவாதத்தை ஆதரித்தார்.

5 / 15

Where is the headquarters of South-Central Railway?

தென்-மத்திய ரயில்வே தலைமைடம் எங்கு உள்ளது?

6 / 15

How many percentage of people are engaged in agriculture according to the census of 2011? 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி விவசாயத்தில் ஈடுபட்டிருந்த இந்திய மக்களின் சதவீதம் எவ்வளவு?

7 / 15

The Maha Lakshmi scheme that provides free travel to women and transgenders is an initiative of

பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பயணத்தை வழங்கும் மகா லட்சுமி திட்டம் _____ மாநிலத்தின் முன்முயற்சியாகும்

8 / 15

Pradhan Mantri Particularly Vulnerable Tribal Groups (PVTG) Development Mission was launched by PM Modi from Ulihatu in Jharkhand. Ulihatu is the birth place of

பிரதம மந்திரி குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் (PVTG) மேம்பாட்டு இயக்கத்தை ஜார்க்கண்ட் மாநிலம் உலிஹாட்டுவில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உலிஹாட்டு பிறந்த இடம்

9 / 15

If five times the fifth term of an A.P is equal to 8 times its eighth term, find the 13th term  / ஒரு கூட்டுத் தொடரில் 5 வது உறுப்பின் 5 தடவையானது 8வது உறுப்பின் 8 தடவைக்கு சமமாக இருந்தால் 13 வது உறுப்பு காண்க.

10 / 15

At what rate of simple interest a certain sum will be doubled in 10 years.  /

ஒரு குறிப்பிட்ட தொகையானது 10 வருடங்களில் தனி வட்டி மூலம் இரட்டிப்பாக வேண்டுமானால் வட்டி விகிதம் என்னவாக இருக்க வேண்டும்?

11 / 15

Find the rate of interest per year of the following details. Amount Rs. 2,000, year = 2 and simple interest Rs. 120 /

ரூ. 2,000க்கு 2 ஆண்டுக்கு தனி வட்டி ரூ. 120 எனில் ஆண்டுக்கு வட்டி வீதம் எவ்வளவு?

12 / 15

கீழ்காணும் கூற்றுகளில் சரியான கூற்றைத் தேர்வு செய்க.

I. கம்பர் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேரழுந்தூரில் பிறந்தார்.

II. கம்பர் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கபட்டார்.

III. இவர் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

IV. கம்பராமாயணம் ஆறு காண்டங்கள் உடையது.

13 / 15

நாயக்கர் காலச் சிற்பங்களில் உச்சநிலை படைப்பு எனக் கருதப்படும் சிற்பங்கள் அமைந்துள்ள கோவில் எது

14 / 15

எழுந்தது துகள்

    ஏற்றனர் மார்பு

    கவிழ்ந்தன மருப்பு

    கலங்கினர் பலர் ” என்ற அடிகள் இடம்பெற்ற நூல்

15 / 15

தமிழ்ப் பண்பாடு’ என்ற இதழைத் தொடங்கியவர் யார்?

Your score is

The average score is 48%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.