TNPSC Tea Time - Test Series - Day 4 » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 4 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 4 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று நான்காவது நாள்…!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா? 

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  

TNPSC - Tea Time Test Series - Day 4 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 4 – Veranda Race

1 / 15

Which of the following committees is not a standing committee of the parliament? கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது பாராளுமன்றத்தின் நிலைக் குழு கிடையாது

2 / 15

Which Article of the Indian Constitution empowers the parliament to legislate on a matter of the state list in the national interest?

இந்திய அரசியலமைப்பின் பின்வரும் எந்த விதி தேசிய நலன் கருதி பாராளுமன்றம் மாநில பட்டியலில் உள்ள ஒரு அதிகாரத்தை எடுத்து சட்டம் இயற்றலாம் என கூறியுள்ளது?

3 / 15

Which Amendment Act provided for the disqualification of the members of parliament and state legislatures on the ground of defection from one political part to another /

கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுகிறார்கள்

4 / 15

Match List I with List II and select the correct answer 

  List I (Lok Sabha Election)        List II (Year)

(A) Sixth General Elections – 1. 1991

(B) Tenth General Elections – 2. 1998

(C) Twelfth General Elections – 3. 2004

(D) Fourteenth General Elections – 4. 1977


பட்டியல் I– பட்டியல் II–உடன் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க

  பட்டியல் I (மக்களவைத் தேர்தல்)      பட்டியல் II (ஆண்டு)

(A) ஆறாவது பொதுத் தேர்தல்கள் – 1. 1991

(B) பத்தாவது பொதுத் தேர்தல்கள் – 2. 1998

(C) பனிரெண்டாவது பொதுத் தேர்தல்கள் – 3. 2004

(D) பதினான்காவது பொதுத் தேர்தல்கள் – 4. 1977

5 / 15

Gomathi is the tributary of  /

கோமதி எந்த ஆற்றின் துணையாறு?

6 / 15

Arrange the following states in a descending order of iron ore production and select the correct answer using the code given below

I. Chattisgarh 

II. Goa 

III. Karnataka 

IV. Odisha 


கீழ்க்கண்ட மாநிலங்களை இரும்பு எஃகு உற்பத்தியின் அடிப்படையில் இறங்கு வரிசையில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

I. சத்தீஸ்கர்

II. கோவா

III. கர்நாடகா 

IV. ஒடிசா

7 / 15

The Statue of Oneness that was built in Omkareshwarar is a statue of

ஓம்காரேஸ்வரரில் கட்டப்பட்ட ஒற்றுமையின் சிலை பின்வருபவர்களில் எவருடைய உருவமாகும்?

8 / 15

Which among the following is incorrect regarding Vanadium?

1) It is a rare earth material that was found for the first time in India in Gulf of Khambat

2) Titanomagnetite is the primary source of this element

9 / 15

Find the missing number in the place of ?

123
456
789
2738?

10 / 15

Akila scored 80% of marks in an examination. If her score Was 576 marks. Find the maximum marks of the examination

அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள். அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க.

11 / 15

Which one of the following is a pair of co-primes?

பின்வருவனவற்றுள் எந்த ஒரு சோடி எண்கள் சார்பகா எண்கள்?

12 / 15

விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்தல்‌.

உவமையும்‌ உவமேயமும்‌ ஒன்றாக அமைவது உருவக அணி.

13 / 15

பின்வருவனவற்றுள் தென் திராவிட மொழிகள் எது/எவை?

I. தமிழ் 

II. தெலுங்கு

III. மலையாளம் 

IV. கன்னடம்

14 / 15

 “ஞானப்பச்சிலை” என்று வள்ளலார்‌ கூறும்‌ மூலிகை எது?

15 / 15

‘கேள்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்வு செய்க.

Your score is

The average score is 41%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.