TNPSC Tea Time - Test Series - Day 5 » raceinstitute.in

TNPSC Tea Time Test Series – Day 5 – Veranda Race​

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Tea Time Test Series - Day 5 - Veranda Race

Dear TNSPC Aspirants,

மாணவர்களே! 

இன்று ஐந்தாவது நாள்…!!!! இன்றைய தேர்விற்கு நீங்கள் தயாரா? 

இந்த வருடம் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக Veranda RACE இனிவரும் நாட்களில் தினசரி TNPSC Quiz நடத்த உள்ளோம். இந்த தேர்வுகளை நீங்கள் Veranda RACE blog-ல் தினமும் மாலை 6 மணிக்கு பயிற்சி பெறலாம். தினமும் Veranda RACE-ன் TNPSC Current Affairs-ஐ படித்து வரவிருக்கும் TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 2A போன்ற தேர்வுகளுக்கு தயாராகுங்கள்! 

இந்த தினசரி தேர்வுகளின் மூலம் உங்களின் பொது அறிவு மற்றும் தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக ஒரே இடத்தில் படித்து பயன்பெறுங்கள்!  

TNPSC - Tea Time Test Series - Day 5 - Veranda Race

0%

TNPSC – Tea Time Tests – Day 5 – Veranda Race

1 / 15

The spectrum produced by a substance in molecular state is known as /

மூலக்கூறு நிலையிலுள்ள பொருட்களிலிருந்து பெறப்படும் நிறமாலை இதுவாகும்.

2 / 15

The French occupied Madras in  / ‘மெட்ராஸ்‘ எந்த ஆண்டு பிரெஞ்சுக்காரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது?

3 / 15

The State of Hyderabad ws founded by whom? /

ஹைதராபாத்மாநிலத்தை உருவாக்கியவர் யார்?

4 / 15

The ‘Quit India Movement’ stated in  /

வெள்ளையனே வெளியேறுஇயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

5 / 15

Match the following 

(A) Hindustan Times – 1. Annie Besant 

(B) Navajivan – 2. Motilal Nehru

(C) Independent – 3. Gandhi 

(D) Madras standard – 4. K.M. Panikkar


பொருத்துக

(A) இந்துஸ்தான் டைம்ஸ் – 1. அன்னிபெசன்ட்

(B) நவஜீவன் – 2. மோதிலால் நேரு 

(C) இன்டிபென்டன்ட் – 3. காந்தி 

(D) மெட்ராஸ் ஸ்டேன்டர்டு – 4. K.M. பணிக்கர் 

6 / 15

When Ahmed Shaha Abdali invaded India in 1761, who was the Peshwa of Maratha Kingdom?

/ 1761-ம் ஆண்டு அகமது ஷா அப்தாலி இந்தியாவின் மீது படையெடுத்த போது மராத்திய அரசின் பீஷ்வா ஆக இருந்தவர் யார்?

7 / 15

The Norman Borlaug Field award for 2023 was given to /

2023க்கான நார்மன் போர்லாக் ஃபீல்டு விருது எவருக்கு வழங்கப்பட்டது?

8 / 15

The first ever lighthouse festival of India took place at

இந்தியாவின் முதல் கலங்கரை விளக்க விழா எங்கு நடந்தது?Goa

9 / 15

Find the area of an equilateral triangle whose perimeter is 180 cm.

180 செ.மீ. சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு காண்க

10 / 15

A mat of length 180 m is made by 15 women in 12 days. How long will it take for 32 women to make a mat of length 512 m?

180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?

11 / 15

The next term of the Alphanumeric series C4X, F9U, I16R, is

C4X, F9U, I16R என்ற எண்ணெழுத்து தொடரில் அடுத்த உறுப்பு

12 / 15

கொடியனார் செய் கோலமும் வைகல்தோறும் ஆயிரம்’ என்ற வரியில் “கொடியனார்” என்பதன் பொருள் காண்க.

13 / 15

“நான் என் உயிரைக் கொடுப்பதற்குக் கொஞ்சமும் கவலைப்படவில்லை; ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை” என்று கூறியவர்?

14 / 15

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

I. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளுக்கு தென்னிந்திய மொழிகள் எனப் பெயரிட்டவர் பிரான்சிஸ் எல்லிஸ்.

II. தென்னிந்திய மொழிகளுக்கு தமிழியன் என்று பெயரிட்டவர் மாக்ஸ் முல்லர்

15 / 15

சரியான கூற்றைத் தேர்வு செய்க.

I. திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் குமரிலபட்டர்.

II. ‘தமிழ்’ என்ற சொல்லில் இருந்துதான் ‘திராவிட’ என்னும் சொல் உருவானது என்று விளக்கியவர் ஹீராஸ் பாதிரியார்.

Your score is

The average score is 42%

0%

TNPSC - Tea Time Test Series - Schedule - Days​

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack TNPSC Group 2 Exam this year?

JOIN TNPSC COACHING in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.